தமிழகத்தின் No.1 மணமாலை
உங்கள் வாழ்க்கை துணையை கண்டறிய!
இலவச கணக்கை உருவாக்கி, உங்களுக்கு பொருத்தமான வரனை பார்க்கத் தொடங்குங்கள்.
- ✔️ நம்பிக்கையான திருமண சேவை மையம்.
- ✔️ இலவசமாகப் பதிவு செய்யலாம்.
- ✔️ உங்கள் சுயவிவரத்தை சேர்த்து, உங்களுக்கு பொருத்தமான வரனை விருப்பத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கலாம்.
- ✔️ உங்களுக்கு பிடித்த மாவட்டத்தில் வரன்களை தேர்வு செய்யும் வசதி.
- ✔️ அனைத்து சமூகத்திற்கும் வரன்கள் உள்ளன.
- ✔️ முற்றிலும் சரிபார்க்கப்பட்ட வரன்களையும் புகைப்படங்களையும் பார்க்கலாம்.
- ✔️ சிறந்த வாடிக்கையாளர் சேவை மையம்.
இலவசமாக பதிவு செய்ய விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையை நீங்கள் ஏற்க வேண்டும்
இருமனம் இணையும் திருமண பந்தம்... நித்ரா மேட்ரிமோனி
நித்ரா மேட்ரிமோனியில் உங்கள் வாழ்க்கை துணையை கண்டுபிடியுங்கள்!
எங்கள் நித்ரா மணமாலை செயலி
நித்ரா மேட்ரிமோனி என்பது நீங்கள் காணக்கூடிய திருமண சேவைகளில் சிறந்த ஒன்றாகும், மிகவும் எளிமையானது மற்றும் துல்லியமானது, உங்கள் வாழ்க்கைக்கு ஒரு சிறந்த துணையை பெற, வாழ்க்கைத் துணையை தேடும் அனைத்து தமிழ் மக்களுக்காகவும் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, அவரவர்களின் பொருத்தமான வரன் பட்டியலில் இருந்து தங்கள் துணையை கண்டறிய முடியும். உங்கள் அன்புக்குரியவரை எங்கள் நித்ரா மேட்ரிமோனி வழியாக கண்டுகொள்ளுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பெரும்பாலான பயனர்கள் கேட்கும் கேள்விகளும், அதற்கு எங்கள் பதில்களுடன் கீழே காட்டப்பட்டுள்ளது.
நித்ரா மணமாலை என்பது என்ன?
நித்ரா மணமாலையில் எவ்வாறு வரன்களை சேர்பது?
நித்ரா மேட்ரிமோனியில் குறிப்பிடத்தக்க பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளின் பட்டியல்:
உங்கள் சுயவிவரத்தை (வரனை) யாரெல்லாம் பார்க்க முடியும்?
பாதுகாப்பான இணைப்பு :
உங்கள் போன் எண்ணை வெளியிடாமலேயே சாத்தியமானவர்களிடமிருந்து அழைப்புகளைப் பெறலாம்.
எங்களின் பிரீமியம் உறுப்பினர் திட்டத்தில் நீங்கள் ஏன் செல்ல வேண்டும் என்பதற்கான காரணங்கள்?
- இந்த அம்சத்தின் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட வரன்களின் தொலைபேசி எண்களைப் பெறலாம் மற்றும் தொலைபேசி தொடர்பு, வாட்ஸ்அப் அரட்டை மூலம் நேரடியாக உங்கள் அன்பிற்குரியவரை அழைக்கலாம். நீங்கள் பிரீமியம் உறுப்பினர் பிரிவில் இடம்பெற்றால், கூடுதல் அம்சங்களைப் பெறலாம்
- உங்களுக்கு பொருந்தக்கூடிய ஜாதகத்துடன் எண்ணற்ற வரன்களை பார்க்கும் வசதியுடன் வரம்பற்றதாக இருக்கும்
- உங்கள் எதிர்பார்ப்புகளை நாங்கள் வீழ்த்த மாட்டோம்
நித்ரா மேட்ரிமோனியில் உள்ள அம்சங்கள் பற்றி தெரியுமா?
- விருப்பமான ஜாதி, வேலை, பூர்வீகம் மற்றும் பல்வேறு தரவுகள் கொண்ட வரன்களை உங்கள் எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் தேடலாம்
- நீங்கள் மிகவும் விரும்பும் மணமகன் / மணமகன் சுயவிவரங்கள், அதாவது புகைப்படங்கள், தொடர்பு விவரங்கள் போன்ற முழு சுயவிவரங்களையும் உங்களுக்கு நித்ரா மேட்ரிமோனி வழங்கும்
- நீங்கள் தொலைபேசி அழைப்புகள் மூலம் உங்களுக்கு பொருந்துகின்ற வரனுடன் எளிதாகவும் உடனடியாகவும் இணைய முடியும்
- உங்கள் ஜாதகப் பொருத்தத்தின்படி இணக்கமான துணையை கண்டறியலாம்
நித்ரா மேட்ரிமோனியில் எனது சுயவிவரத்தை எவ்வாறு உறுதிப்படுத்துவது?
நித்ரா மேட்ரிமோனியில் சேவை மையம் என்றால் என்ன?
எங்களுடன் இணைந்திருங்கள்!
உங்கள் கனவை நனவாக்க ஒரு குழுவாக நாங்கள் சேர்ந்து, எந்த நேரத்திலும் நித்ரா மேட்ரிமோனிக்கான வழிகாட்டுதல்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். கொடுக்கப்பட்டுள்ள தொடர்புத் தகவலின் மூலம் நித்ரா மேட்ரிமோனி பற்றிய உங்கள் கேள்விகளைக் கேட்கலாம். மேலும், உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிரவும். இது எங்கள் சேவையை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும், எங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்..