Free Register
உங்கள் வரனை இலவசமாக பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும். பெண்களுக்கு முற்றிலும் இலவசம்.
Valarpirai Sasti Thethigal 2024
Dhanraj

வளர்பிறை சஷ்டி தேதிகள் 2024!

🎊 முருகப்பெருமானின் அருளை வேண்டி பக்தர்கள் கடைபிடிக்கும் விரதங்களில் ஒன்று ஷஷ்டி விரதம். அமாவாசையைத் தொடர்ந்து வரும் சஷ்டி வளர்பிறை சஷ்டி என்றும், பௌர்ணமிக்குப் பின் வரும் சஷ்டியை தேய்பிறை சஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது. நாம் இந்தப் பதிவில் 2024 ஆம் ஆண்டில் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி நாட்கள் (தேதிகள்) பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள். சஷ்டி விரதம் இருப்பதால் பல நன்மைகள் கைகூடும் என்பார்கள். நீங்கள் திருமணமாகதவராக இருந்தால் இந்த வளர்பிறை சஷ்டி விரதத்தை கடைபிடித்தால் உடனே வரன் கிடைத்து பலனை பெறுவீர்கள். உங்களுக்கான ஜாதகம் அமைவது கடினம் என்று நினைக்கிறீர்களா? கவலை வேண்டாம், நித்ரா மேட்ரிமோனியில் இலவசமாக பதிவு செய்து உங்கள் வாழ்க்கைத் துணையைக் கரம் பிடியுங்கள்!!

முருகனுக்கு உகந்த சஷ்டி:

🎊 முருகனை நினைத்து இருக்கும் விரதங்கள் மூன்று வகையாக உள்ளன. ஒன்று வார விரதம் என்றும், இரண்டாவது திதி விரதம் என்றும், மூன்றாவது நட்சத்திர விரதம் என்று கூறுவர். முருகனுக்குரிய கிழமைகளில், வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை உகந்தவை ஆகும். நட்சத்திரங்களில், கார்த்திகை, பூசம் மற்றும் விசாகம் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரங்களாகும். திதிகளில், சஷ்டி திதி என்பது முருகப்பெருமானுக்கு உகந்ததாகும்.

2024 வளர்பிறை சஷ்டி நாட்கள்:

தை மாத சஷ்டி நாட்கள் 2024

🎉 தேதி : 16.01.2024 (தை 02)

கிழமை : செவ்வாய்

பிறை : வளர்பிறை

மாசி மாத சஷ்டி நாட்கள் 2024

🎉 தேதி : 15.02.2024 (மாசி 03)

கிழமை : வியாழன்

பிறை : வளர்பிறை

சித்திரை மாத சஷ்டி நாட்கள் 2024

🎉 தேதி : 14.04.2024 (சித்திரை 01)

கிழமை : ஞாயிறு

பிறை : வளர்பிறை

🎉 தேதி : 13.05.2024 (சித்திரை 30)

கிழமை : திங்கள்

பிறை : வளர்பிறை

வைகாசி மாத சஷ்டி நாட்கள் 2024

🎉 தேதி : 12.06.2024 (வைகாசி 30)

கிழமை : புதன்

பிறை : வளர்பிறை

ஆனி மாத சஷ்டி நாட்கள் 2024

🎉 தேதி : 12.07.2024 (ஆனி 28)

கிழமை : வெள்ளி

பிறை : வளர்பிறை

ஆடி சஷ்டி நாட்கள் 2024

🎉 தேதி : 10.08.2024 (ஆடி 25)

கிழமை : சனி

பிறை : வளர்பிறை

ஆவணி சஷ்டி நாட்கள் 2024

🎉 தேதி : 09.09.2024 (ஆவணி 24)

கிழமை : திங்கள்

பிறை : வளர்பிறை

புரட்டாசி சஷ்டி நாட்கள் 2024

🎉 தேதி : 08.10.2024 (புரட்டாசி 22)

கிழமை : செவ்வாய்

பிறை : வளர்பிறை

ஐப்பசி மாத சஷ்டி நாட்கள் 2024

🎉 தேதி : 07.11.2024 (ஐப்பசி 21) *சூரசம்ஹாரம்*

கிழமை : வியாழன்

பிறை : வளர்பிறை

கார்த்திகை சஷ்டி நாட்கள் 2024

🎉 தேதி : 06.12.2024 (கார்த்திகை 21)

கிழமை : வெள்ளி

பிறை : வளர்பிறை

முடிவுரை:

🎊 அன்பார்ந்த பயனாளர்களே! மேலே கொடுக்கப்பட்டுள்ள 2024 வளர்பிறை சஷ்டி நாட்கள் தேதிகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம். நீங்கள் வரன் தேடிக் கொண்டுள்ளீர்களா? பிடித்த வரன் இன்னும் அமையவில்லையா? 2024 ஆம் ஆண்டு சஷ்டி விரத நாட்களில் விரதம் இருந்து முருகனை வணங்கினால், உங்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். பொருத்தமான வரன் கிடைக்க, இலவசமாக உங்கள் சுயவிவரம் மற்றும் ஜாதகத்தினை உடனே நித்ரா மேட்ரிமோனியில் பதிவு செய்யுங்கள்.


2024_varpirai_sasti_dates


Our Nithra Matrimony App

Nithra Matrimony is one among the best matrimonial service you could find, very simple and easiest one so far to get a better soulmate for your life, and it is user friendly and designed precisely for all the Tamil people who are searching for a partner, they can find out their ally from the matched list reliant on their bias. Use our Nithra Matrimony App to keep track of your beloved spouse hunt.