வளர்பிறை அஷ்டமி திதி தேதிகள்!
முன்னுரை
வளர்பிறை அஷ்டமி என்பது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை காலத்தில் வரும் எட்டாவது நாள். இந்து மத நம்பிக்கைகளின் படி, இந்த நாள் கால பைரவரை வழிபட மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. நாம் நித்ரா மேட்ரிமோனியின் இந்த வலைதளப்பதிவில் 2025 ஆம் ஆண்டு வளர்பிறை அஷ்டமி நாட்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.வளர்பிறை அஷ்டமி திதி 2025
ஒவ்வொரு கடவுளையும் அவரவர் திதி மற்றும் நட்சத்திரங்களில் வழிபாடு செய்ய வேண்டும். இது தெய்வ வழிபாட்டில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சமாகும். அவ்வாறு வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாகும். ஏனெனில் நம் வழிபட்டால் கடவுளின் அருள் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், நமது கர்ம வினைகள் விலகி நியாயமான கோரிக்கைகளும் நிறைவேறும்.பைரவருக்குரிய திதி அஷ்டமி திதியாகக் கருதப்படுகிறது. இது வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி என்ற இரண்டு வகைகளைக் கொண்டது. இரண்டு அஷ்டமி திதிகளும் பைரவர் வழிபாட்டிற்கு ஏற்றவை, ஆனால் அவற்றைப் பயன்படுத்துவதில் சிறிய வித்தியாசங்கள் உள்ளன.
வளர்பிறை அஷ்டமி திதியில் என்ன செய்யலாம்
வளர்பிறை அஷ்டமி திதியில் பைரவப்பெருமானை வழிபடலாம்.வளர்பிறை அஷ்டமி செய்யக்கூடாதவை
வளர்பிறை (சுக்லபட்சம்) அஷ்டமி திதியில் பைரவரை வழிபாடு செய்பவர்கள் ஒருபோதும் தேய்பிறை அஷ்டமி வழிபாட்டினை செய்ய கூடாது. அப்படி செய்தால் இரண்டு வழிபாட்டிருக்குமான பலன்கள் கிடைக்காது.வளர்பிறை அஷ்டமி திதி 2025 தேதிகள்
வளர்பிறை அஷ்டமி திதி ஜனவரி 2025🌷 நாள் : ஜனவரி 06, 6:24 pm முதல் ஜனவரி 07, 4:27 pm வரை
வளர்பிறை அஷ்டமி திதி பிப்ரவரி 2025
🌷 நாள் : பிப்ரவரி 05, 2:31 am முதல் பிப்ரவரி 06, 12:36 am வரை
மார்ச் மாத வளர்பிறை அஷ்டமி திதி 2025
🌷 நாள் : மார்ச் 06, 10:51 am முதல் மார்ச் 07, 9:19 am வரை
ஏப்ரல் வளர்பிறை அஷ்டமி திதி 2025
🌷 நாள் : ஏப்ரல் 05, 8:13 pm முதல் ஏப்ரல் 06, 7:26 pm வரை
வளர்பிறை அஷ்டமி திதி 2025 மே
🌷 நாள் : மே 04, 7:19 am முதல் மே 05, 7:36 am வரை
ஜூன் மாத வளர்பிறை அஷ்டமி திதி 2025
🌷 நாள் : ஜூன் 03, 8:35 pm முதல் ஜூன் 04, 9:56 pm வரை
ஜூலை வளர்பிறை அஷ்டமி திதி 2025
🌷 நாள் : ஜூலை 02, 11:59 am முதல் ஜூலை 03, 2:07 pm வரை
வளர்பிறை அஷ்டமி திதி ஆகஸ்ட் 2025
🌷 நாள் : ஆகஸ்ட் 01, 4:58 am முதல் ஆகஸ்ட் 02, 7:23 am வரை
வளர்பிறை அஷ்டமி திதி 2025 செப்டம்பர்
🌷 நாள் : செப்டம்பர் 30, 4:32 pm முதல் அக்டோபர் 01, 6:06 pm வரை
அக்டோபர் மாத வளர்பிறை அஷ்டமி திதி 2025
🌷 நாள் : அக்டோபர் 29, 9:23 am முதல் அக்டோபர் 30, 10:07 am வரை
வளர்பிறை அஷ்டமி திதி 2025 நவம்பர்
🌷 நாள் : நவம்பர் 28, 12:30 am முதல் நவம்பர் 29, 12:15 am வரை
வளர்பிறை அஷ்டமி திதி டிசம்பர் 2025
🌷 நாள் : டிசம்பர் 27, 1:10 pm முதல் டிசம்பர் 28, 12:00 pm வரை