Free Register
உங்கள் வரனை இலவசமாக பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும். பெண்களுக்கு முற்றிலும் இலவசம்.
Thirumanam Seiya Ugantha Naal 2025
Dhanraj

திருமணம் செய்ய உகந்த மாதங்கள் 2025!

திருமணம் என்பது வாழ்க்கையில் எடுக்க வேண்டிய மிக முக்கியமான முடிவுகளில் ஒன்றாகும். பண்டைய காலங்களிலிருந்தே, திருமணம் ஒரு புனிதமான நிகழ்வாக கருதப்பட்டு வருகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, திருமண தேதிகளைத் தேர்வு செய்வதில் கிரகங்களின் நிலை, நட்சத்திரங்கள் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. 2025 ஆம் ஆண்டு திருமணம் செய்ய விரும்பும் தம்பதிகளுக்கு, எந்த மாதம் உகந்ததாக இருக்கும் என்பது பற்றிய பல கேள்விகள் எழலாம். இந்த நித்ரா மேட்ரிமோனி பதிவில், 2025 ஆம் ஆண்டில் திருமணம் செய்ய உகந்த மாதங்கள் பற்றி விரிவாக காண்போம். மேலும் நீங்கள் உங்கள் வழக்கை துணையை தேடுகிறீர்களா? இப்போதே நித்ரா மேட்ரிமோனியில் இலவசமாக பதிவு செய்து உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யுங்கள்!

திருமணம் செய்ய உகந்த மாதம்

திருமணம் செய்வதற்கு முன்பு, முதலில் மணமக்களின் பொருத்தம் பார்க்கப்படும். அதன் பின், ஜாதகரின் ராசிக்கேற்ற மாதங்களை அடிப்படையாகக் கொண்டு கணிப்பார்கள். இவற்றின் அடிப்படையில், திருமணம் செய்ய வேண்டிய சரியான மாதத்தை தீர்மானிக்கின்றனர். ஒவ்வொரு மாதத்திற்கும் தனித்தனி சிறப்புகள் உள்ளன. திருமணத்திற்கு உகந்த மாதங்கள் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி. இந்த மாதங்களில் நட்சத்திரங்களும், திதிகளும் மிகப் பொருத்தமானவையாக இருப்பதால், இந்த மாதங்களில் திருமணங்களை நடத்த அதிகம் விரும்புகின்றனர்.

2025 ஆம் ஆண்டு திருமணம் செய்ய உகந்த நாட்கள்


திருமணம் செய்ய உகந்த நாட்கள் - ஜனவரி 2025

நாள் : 19 ஜனவரி - தை 6 - ஞாயிற்றுக்கிழமை
நாள் : 20 ஜனவரி - தை 7 - திங்கட்கிழமை
நாள் : 31 ஜனவரி - தை 18 - வெள்ளிக்கிழமை

திருமணம் செய்ய உகந்த நாட்கள் - பிப்ரவரி 2025

நாள் : 02 பிப்ரவரி - தை 20 - ஞாயிற்றுக்கிழமை
நாள் : 03 பிப்ரவரி - தை 21 - திங்கட்கிழமை
நாள் : 10 பிப்ரவரி - தை 28 - திங்கட்கிழமை
நாள் : 16 பிப்ரவரி - மாசி 4 - ஞாயிற்றுக்கிழமை
நாள் : 17 பிப்ரவரி - மாசி 5 - திங்கட்கிழமை
நாள் : 23 பிப்ரவரி - மாசி 11 - ஞாயிற்றுக்கிழமை
நாள் : 26 பிப்ரவரி - மாசி 14 - புதன்கிழமை

திருமணம் செய்ய உகந்த நாட்கள் - மார்ச் 2025

நாள் : 02 மார்ச் - மாசி 18 - ஞாயிற்றுக்கிழமை
நாள் : 03 மார்ச் -மாசி 19 - திங்கட்கிழமை
நாள் : 09 மார்ச் - மாசி 25 - ஞாயிற்றுக்கிழமை
நாள் : 10 மார்ச் - மாசி 26 - திங்கட்கிழமை
நாள் : 12 மார்ச் - மாசி 28 - புதன்கிழமை
நாள் : 16 மார்ச் - பங்குனி 2 - ஞாயிற்றுக்கிழமை
நாள் : 17 மார்ச் - பங்குனி 3 - திங்கட்கிழமை

திருமணம் செய்ய உகந்த நாட்கள் - ஏப்ரல் 2025

நாள் : 4 ஏப்ரல் - பங்குனி 21 - வெள்ளிக்கிழமை
நாள் : 07 ஏப்ரல் - பங்குனி 24 - திங்கட்கிழமை
நாள் : 09 ஏப்ரல் - பங்குனி 26 - புதன்கிழமை
நாள் : 11 ஏப்ரல் - பங்குனி 28 - வெள்ளிக்கிழமை
நாள் : 16 ஏப்ரல் - சித்திரை 3 - புதன்கிழமை
நாள் : 18 ஏப்ரல் - சித்திரை 5 - வெள்ளிக்கிழமை
நாள் : 23 ஏப்ரல் - சித்திரை 10 - புதன்கிழமை
நாள் : 25 ஏப்ரல் - சித்திரை 12 - வெள்ளிக்கிழமை
நாள் : 30 ஏப்ரல் - சித்திரை 17 -புதன்கிழமை

திருமணம் செய்ய உகந்த நாட்கள் - மே 2025

நாள் : 04 மே - சித்திரை 21 - ஞாயிற்றுக்கிழமை
நாள் : 09 மே - சித்திரை 26 - வெள்ளிக்கிழமை
நாள் : 11 மே - சித்திரை 28 - ஞாயிற்றுக்கிழமை
நாள் : 14 மே - சித்திரை 31 - புதன்கிழமை
நாள் : 16 மே - வைகாசி 2 - வெள்ளிக்கிழமை
நாள் : 17 மே - வைகாசி 3 - சனிக்கிழமை
நாள் : 18 மே - வைகாசி 4 - ஞாயிற்றுக்கிழமை
நாள் : 19 மே - வைகாசி 5 - திங்கட்கிழமை
நாள் : 23 மே - வைகாசி 9 - வெள்ளிக்கிழமை
நாள் : 28 மே - வைகாசி 14 - புதன்கிழமை

திருமணம் செய்ய உகந்த நாட்கள் - ஜூன் 2025

நாள் : 05 ஜூன் - வைகாசி 22 - வியாழக்கிழமை
நாள் : 06 ஜூன் - வைகாசி 23 - வெள்ளிக்கிழமை
நாள் : 08 ஜூன் - வைகாசி 25 - ஞாயிற்றுக்கிழமை
நாள் : 16 ஜூன் - ஆனி 2 - திங்கட்கிழமை
நாள் : 27 ஜூன் - ஆனி 13 - வெள்ளிக்கிழமை

திருமணம் செய்ய உகந்த நாட்கள் - ஜூலை 2025

நாள் : 02 ஜூலை - ஆனி 18 - புதன்கிழமை
நாள் : 07 ஜூலை - ஆனி 23 - திங்கட்கிழமை
நாள் : 13 ஜூலை - ஆனி 29 - ஞாயிற்றுக்கிழமை
நாள் : 14 ஜூலை - ஆனி 30 - திங்கட்கிழமை
நாள் : 16 ஜூலை - ஆனி 32 - புதன்கிழமை

திருமணம் செய்ய உகந்த நாட்கள் - ஆகஸ்ட் 2025

நாள் : 20 ஆகஸ்ட் - ஆவணி 4 - புதன்கிழமை
நாள் : 21 ஆகஸ்ட் - ஆவணி 5 - வியாழக்கிழமை
நாள் : 27 ஆகஸ்ட் - ஆவணி 11 - புதன்கிழமை
நாள் : 28 ஆகஸ்ட் - ஆவணி 12 - வியாழக்கிழமை
நாள் : 29 ஆகஸ்ட் - ஆவணி 13 - வெள்ளிக்கிழமை

திருமணம் செய்ய உகந்த நாட்கள் - செப்டம்பர் 2025

நாள் : 04 செப்டம்பர் - ஆவணி 19 - வியாழக்கிழமை
நாள் : 14 செப்டம்பர் - ஆவணி 29 - ஞாயிற்றுக்கிழமை

திருமணம் செய்ய உகந்த நாட்கள் - அக்டோபர் 2025

நாள் : 19 அக்டோபர் - ஐப்பசி 2 - ஞாயிற்றுக்கிழமை
நாள் : 20 அக்டோபர் - ஐப்பசி 3 - திங்கட்கிழமை
நாள் : 24 அக்டோபர் - ஐப்பசி 7 - வெள்ளிக்கிழமை
நாள் : 27 அக்டோபர் - ஐப்பசி 10 - திங்கட்கிழமை
நாள் : 31 அக்டோபர் - ஐப்பசி 14 - வெள்ளிக்கிழமை

திருமணம் செய்ய உகந்த நாட்கள் - நவம்பர் 2025

நாள் : 03 நவம்பர் - ஐப்பசி 17 - திங்கட்கிழமை
நாள் : 10 நவம்பர் - ஐப்பசி 24 - திங்கட்கிழமை
நாள் : 16 நவம்பர் - ஐப்பசி 30 - ஞாயிற்றுக்கிழமை
நாள் : 23 நவம்பர் - கார்த்திகை 7 - ஞாயிற்றுக்கிழமை
நாள் : 27 நவம்பர் - கார்த்திகை 11 - வியாழக்கிழமை
நாள் : 30 நவம்பர் - கார்த்திகை 14 - ஞாயிற்றுக்கிழமை

திருமணம் செய்ய உகந்த நாட்கள் - டிசம்பர் 2025

நாள் : 01 டிசம்பர் - கார்த்திகை 15 - திங்கட்கிழமை
நாள் : 08 டிசம்பர் - கார்த்திகை 22 - திங்கட்கிழமை
நாள் : 10 டிசம்பர் - கார்த்திகை 24 - புதன்கிழமை
நாள் : 14 டிசம்பர் - கார்த்திகை 28 - ஞாயிற்றுக்கிழமை
நாள் : 15 டிசம்பர் - கார்த்திகை 29 - திங்கட்கிழமை

முடிவுரை

2025 இல் திருமணத்திற்கான சிறந்த மாதங்கள் மற்றும் நாட்கள் மேலே விவரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் உள்ள தகவல்களின் அடிப்படையில், ஒருவர் சிறந்த வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்து, மகிழ்ச்சியான முகூர்த்த நாளில் சரியான திருமணத்தை நடத்தி, வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழலாம். தம்பதிகள் தங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை நம்பிக்கையுடன் தொடங்க இந்த நாட்களை பயன்படுத்தலாம். நித்ரா மேட்ரிமோனியில் பதிவுசெய்து, உங்கள் சரியான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்து, உங்கள் வாழ்க்கையை வளமாக்குங்கள்.


Thirumana mukurtham dates 2025


Our Nithra Matrimony App

Nithra Matrimony is one among the best matrimonial service you could find, very simple and easiest one so far to get a better soulmate for your life, and it is user friendly and designed precisely for all the Tamil people who are searching for a partner, they can find out their ally from the matched list reliant on their bias. Use our Nithra Matrimony App to keep track of your beloved spouse hunt.