சுப முகூர்த்த தேதிகள் 2025
🌷 சுப முகூர்த்த நாட்கள் என்பது, ஜோதிட சாஸ்திரத்தின் படி, புதிய தொடக்கங்கள், முக்கிய நிகழ்வுகள் மற்றும் வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு சிறந்ததாக கருதப்படும் நாட்கள் ஆகும்.
🌷 இந்த நாட்கள், கிரகங்களின் அமைப்பு மற்றும் அவற்றின் சஞ்சாரம் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. ஜோதிடர்கள், ஒரு நபரின் ஜாதகம் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை ஆராய்ந்து, அந்த நபருக்கு எந்தெந்த நாட்கள் சுப முகூர்த்த நாட்கள் என்று கணிக்க முடியும்.
🌷 சுப முகூர்த்த நாட்களில் நடத்தப்படும் நிகழ்வுகள், சிறப்பாகவும், தடைகளின்றி நடைபெறும் மற்றும் எதிர்பார்த்த வெற்றியையும், நல்ல பலன்களையும் தரும் என்று நம்பப்படுகிறது.
🌷 இந்தப் பதிவில் வளர்பிறை முகூர்த்தம் தேதி 2025ஆம் ஆண்டுக்கான கிழமை மற்றும் தெரிந்து கொள்வோம். உங்கள் வாழ்வின் சுப தருணங்களை மனதுக்கு பிடித்தவருடன் கொண்டாட வேண்டுமா? நித்ரா மேட்ரிமோனியில் இன்றே இலவசமாக வரன் பதிவு செய்து உங்களுக்கான வரன்களை தேடிடுங்கள்!
சுப முகூர்த்த நாட்கள் 2025
2025 ஆம் ஆண்டு திருமணம் செய்ய உகந்த நாட்கள்
திருமணம் செய்ய உகந்த நாட்கள் - ஜனவரி 2025
🌹 நாள் : 19 ஜனவரி - தை 6 - ஞாயிற்றுக்கிழமை
🌹 நாள் : 20 ஜனவரி - தை 7 - திங்கட்கிழமை
🌹 நாள் : 31 ஜனவரி - தை 18 - வெள்ளிக்கிழமை
திருமணம் செய்ய உகந்த நாட்கள் - பிப்ரவரி 2025
🌹 நாள் : 02 பிப்ரவரி - தை 20 - ஞாயிற்றுக்கிழமை
🌹 நாள் : 03 பிப்ரவரி - தை 21 - திங்கட்கிழமை
🌹 நாள் : 10 பிப்ரவரி - தை 28 - திங்கட்கிழமை
🌹 நாள் : 16 பிப்ரவரி - மாசி 4 - ஞாயிற்றுக்கிழமை
🌹 நாள் : 17 பிப்ரவரி - மாசி 5 - திங்கட்கிழமை
🌹 நாள் : 23 பிப்ரவரி - மாசி 11 - ஞாயிற்றுக்கிழமை
🌹 நாள் : 26 பிப்ரவரி - மாசி 14 - புதன்கிழமை
திருமணம் செய்ய உகந்த நாட்கள் - மார்ச் 2025
🌹 நாள் : 02 மார்ச் - மாசி 18 - ஞாயிற்றுக்கிழமை
🌹 நாள் : 03 மார்ச் -மாசி 19 - திங்கட்கிழமை
🌹 நாள் : 09 மார்ச் - மாசி 25 - ஞாயிற்றுக்கிழமை
🌹 நாள் : 10 மார்ச் - மாசி 26 - திங்கட்கிழமை
🌹 நாள் : 12 மார்ச் - மாசி 28 - புதன்கிழமை
🌹 நாள் : 16 மார்ச் - பங்குனி 2 - ஞாயிற்றுக்கிழமை
🌹 நாள் : 17 மார்ச் - பங்குனி 3 - திங்கட்கிழமை
திருமணம் செய்ய உகந்த நாட்கள் - ஏப்ரல் 2025
🌹 நாள் : 4 ஏப்ரல் - பங்குனி 21 - வெள்ளிக்கிழமை
🌹 நாள் : 07 ஏப்ரல் - பங்குனி 24 - திங்கட்கிழமை
🌹 நாள் : 09 ஏப்ரல் - பங்குனி 26 - புதன்கிழமை
🌹 நாள் : 11 ஏப்ரல் - பங்குனி 28 - வெள்ளிக்கிழமை
🌹 நாள் : 16 ஏப்ரல் - சித்திரை 3 - புதன்கிழமை
🌹 நாள் : 18 ஏப்ரல் - சித்திரை 5 - வெள்ளிக்கிழமை
🌹 நாள் : 23 ஏப்ரல் - சித்திரை 10 - புதன்கிழமை
🌹 நாள் : 25 ஏப்ரல் - சித்திரை 12 - வெள்ளிக்கிழமை
🌹 நாள் : 30 ஏப்ரல் - சித்திரை 17 -புதன்கிழமை
திருமணம் செய்ய உகந்த நாட்கள் - மே 2025
🌹 நாள் : 04 மே - சித்திரை 21 - ஞாயிற்றுக்கிழமை
🌹 நாள் : 09 மே - சித்திரை 26 - வெள்ளிக்கிழமை
🌹 நாள் : 11 மே - சித்திரை 28 - ஞாயிற்றுக்கிழமை
🌹 நாள் : 14 மே - சித்திரை 31 - புதன்கிழமை
🌹 நாள் : 16 மே - வைகாசி 2 - வெள்ளிக்கிழமை
🌹 நாள் : 17 மே - வைகாசி 3 - சனிக்கிழமை
🌹 நாள் : 18 மே - வைகாசி 4 - ஞாயிற்றுக்கிழமை
🌹 நாள் : 19 மே - வைகாசி 5 - திங்கட்கிழமை
🌹 நாள் : 23 மே - வைகாசி 9 - வெள்ளிக்கிழமை
🌹 நாள் : 28 மே - வைகாசி 14 - புதன்கிழமை
திருமணம் செய்ய உகந்த நாட்கள் - ஜூன் 2025
🌹 நாள் : 05 ஜூன் - வைகாசி 22 - வியாழக்கிழமை
🌹 நாள் : 06 ஜூன் - வைகாசி 23 - வெள்ளிக்கிழமை
🌹 நாள் : 08 ஜூன் - வைகாசி 25 - ஞாயிற்றுக்கிழமை
🌹 நாள் : 16 ஜூன் - ஆனி 2 - திங்கட்கிழமை
🌹 நாள் : 27 ஜூன் - ஆனி 13 - வெள்ளிக்கிழமை
திருமணம் செய்ய உகந்த நாட்கள் - ஜூலை 2025
🌹 நாள் : 02 ஜூலை - ஆனி 18 - புதன்கிழமை
🌹 நாள் : 07 ஜூலை - ஆனி 23 - திங்கட்கிழமை
🌹 நாள் : 13 ஜூலை - ஆனி 29 - ஞாயிற்றுக்கிழமை
🌹 நாள் : 14 ஜூலை - ஆனி 30 - திங்கட்கிழமை
🌹 நாள் : 16 ஜூலை - ஆனி 32 - புதன்கிழமை
திருமணம் செய்ய உகந்த நாட்கள் - ஆகஸ்ட் 2025
🌹 நாள் : 20 ஆகஸ்ட் - ஆவணி 4 - புதன்கிழமை
🌹 நாள் : 21 ஆகஸ்ட் - ஆவணி 5 - வியாழக்கிழமை
🌹 நாள் : 27 ஆகஸ்ட் - ஆவணி 11 - புதன்கிழமை
🌹 நாள் : 28 ஆகஸ்ட் - ஆவணி 12 - வியாழக்கிழமை
🌹 நாள் : 29 ஆகஸ்ட் - ஆவணி 13 - வெள்ளிக்கிழமை
திருமணம் செய்ய உகந்த நாட்கள் - செப்டம்பர் 2025
🌹 நாள் : 04 செப்டம்பர் - ஆவணி 19 - வியாழக்கிழமை
🌹 நாள் : 14 செப்டம்பர் - ஆவணி 29 - ஞாயிற்றுக்கிழமை
திருமணம் செய்ய உகந்த நாட்கள் - அக்டோபர் 2025
🌹 நாள் : 19 அக்டோபர் - ஐப்பசி 2 - ஞாயிற்றுக்கிழமை
🌹 நாள் : 20 அக்டோபர் - ஐப்பசி 3 - திங்கட்கிழமை
🌹 நாள் : 24 அக்டோபர் - ஐப்பசி 7 - வெள்ளிக்கிழமை
🌹 நாள் : 27 அக்டோபர் - ஐப்பசி 10 - திங்கட்கிழமை
🌹 நாள் : 31 அக்டோபர் - ஐப்பசி 14 - வெள்ளிக்கிழமை
திருமணம் செய்ய உகந்த நாட்கள் - நவம்பர் 2025
🌹 நாள் : 03 நவம்பர் - ஐப்பசி 17 - திங்கட்கிழமை
🌹 நாள் : 10 நவம்பர் - ஐப்பசி 24 - திங்கட்கிழமை
🌹 நாள் : 16 நவம்பர் - ஐப்பசி 30 - ஞாயிற்றுக்கிழமை
🌹 நாள் : 23 நவம்பர் - கார்த்திகை 7 - ஞாயிற்றுக்கிழமை
🌹 நாள் : 27 நவம்பர் - கார்த்திகை 11 - வியாழக்கிழமை
🌹 நாள் : 30 நவம்பர் - கார்த்திகை 14 - ஞாயிற்றுக்கிழமை
திருமணம் செய்ய உகந்த நாட்கள் - டிசம்பர் 2025
🌹 நாள் : 01 டிசம்பர் - கார்த்திகை 15 - திங்கட்கிழமை
🌹 நாள் : 08 டிசம்பர் - கார்த்திகை 22 - திங்கட்கிழமை
🌹 நாள் : 10 டிசம்பர் - கார்த்திகை 24 - புதன்கிழமை
🌹 நாள் : 14 டிசம்பர் - கார்த்திகை 28 - ஞாயிற்றுக்கிழமை
🌹 நாள் : 15 டிசம்பர் - கார்த்திகை 29 - திங்கட்கிழமை
முடிவுரை
🌷 அன்பார்ந்த பயனாளர்களே! மேலே கொடுக்கப்பட்டுள்ள 2025ம் ஆண்டு வைகாசி முகூர்த்த நாட்கள், ஆனி முகூர்த்த தேதிகள், மாசி மாத சுப தினங்கள் 2025 போன்ற முகூர்த்த நாட்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகின்றோம். இதில் சுப முகூர்த்த நாட்களை தேர்ந்தெடுக்கும் முன் தகுதியான ஜோதிடரை அணுகி உங்கள் ஜாதகத்திற்கு ஏற்ற முகூர்த்த நாட்களை கணிக்கவும். சுப முகூர்த்த நாட்களில் நடத்தப்படும் நிகழ்வுகள் இனிமையான மற்றும் செழிப்பான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். உங்கள் வீட்டு இளவரசன்/இளவரசிக்கு வரன் தேடுகிறீர்களா? வேறு எங்கும் செல்ல வேண்டாம், நித்ரா மேட்ரிமோனியில் வரன் பதிவு செய்யுங்கள்! இன்பமான வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள்.