பிரதோஷம் தேதிகள் 2024
💠 பிரதோஷம் என்பது பிரதோஷ விரதம் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு புனிதமான மற்றும் குறிப்பிடத்தக்க இந்து அனுசரிப்பு ஆகும். இது ஒவ்வொரு சந்திர மாதத்திலும் இரண்டு முறை நிகழும். இது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது மற்றும் அந்தி நேரங்களில், குறிப்பாக சாந்தியகாலத்தின் போது அனுசரிக்கப்படுகிறது. பிரதோஷம் மிகவும் மங்களகரமானதாகவும் மற்றும் ஆசீர்வாதங்களைக் கொண்டுவருவதாகவும், பாவங்கள் மற்றும் தடைகளை நீக்குவதாகவும் நம்பப்படுகிறது. இந்த மகத்துவம் வாய்ந்த பிரதோஷ நாளானது 2024-ஆண்டில் எந்தெந்த தேதிகளில் வருகிறது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
💠 பிரதோஷ நாள்களில் சிவபெருமானை வழிபட மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை மிகவும் சிறந்த நேரமாக கருதப்படுகிறது. சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷமானது சனிப் பிரதோஷம் என்றும் கூறப்படுகிறது.
💠 கிருஷ்ணபட்சத்தில் அதாவது தேய்பிறை சனிக்கிழமையில் வந்தால் மஹாப் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது.
💠 சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரும் 8 பிரதோஷங்களும் சிறப்பு வாய்ந்ததாகும். இத்தகைய பிரதோஷ நாட்களில் சிவப் பெருமாளை வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் மற்றும் திருமணமும் கைகூடும். திருமணம் கைகூட காத்துக் கொண்டிருக்கும் தோழர்/தோழியர்களே, உங்களுக்கான திருமண வரனைக் காண இன்றே நமது நித்ரா மேட்ரிமோனியில் இலவசமாக வரன்பதிவு செய்யுங்கள்!! உங்களுக்கான துணையைத் தேர்ந்தெடுங்கள்!!
குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள பிரதோஷ தேதிகளானது வாக்கியப் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டு பிரதோஷம் தேதிகள்
⭐பிரதோஷம் நாட்கள் - ஜனவரி 2024⭐
நாள் : ஜனவரி 09 - மார்கழி 24 - செவ்வாய்
நாள் : ஜனவரி 23 - தை 09 - செவ்வாய்
⭐பிரதோஷம் நாட்கள் - பிப்ரவரி 2024⭐
நாள் : பிப்ரவரி 7 - தை 24 - புதன்
நாள் : பிப்ரவரி 21 - மாசி 09 - புதன்
⭐பிரதோஷம் நாட்கள் - மார்ச் 2024⭐
நாள் : மார்ச் 08 - மாசி 25 - வெள்ளி
நாள் : மார்ச் 22 - பங்குனி 09 - வெள்ளி
⭐பிரதோஷம் நாட்கள் - ஏப்ரல் 2024⭐
நாள் : ஏப்ரல் 06 - பங்குனி 24 - சனி
நாள் : ஏப்ரல் 21 - சித்திரை 08 - ஞாயிறு
⭐பிரதோஷம் நாட்கள் - மே 2024⭐
நாள் : மே 05 - சித்திரை 22 - ஞாயிறு
நாள் : மே 20 - வைகாசி 07 - திங்கள்
⭐பிரதோஷம் நாட்கள் - ஜூன் 2024⭐
நாள் : ஜூன் 04 - வைகாசி 22 - செவ்வாய்
நாள் : ஜூன் 19 - ஆனி 05 - புதன்
⭐பிரதோஷம் நாட்கள் - ஜூலை 2024⭐
நாள் : ஜூலை 3 - ஆனி 19 - புதன்
நாள் : ஜூலை 19 - ஆடி 03 - வெள்ளி
⭐பிரதோஷம் நாட்கள் - ஆகஸ்ட் 2024⭐
நாள் : ஆகஸ்ட் 1 - ஆடி 16 - வியாழன்
நாள் : ஆகஸ்ட் 17 - ஆவணி 01 - சனி
நாள் : ஆகஸ்ட் 31 - ஆவணி 15 - சனி
⭐பிரதோஷம் நாட்கள் - செப்டம்பர் 2024⭐
நாள் : செப்டம்பர் 15 - ஆவணி 30 - ஞாயிறு
நாள் : செப்டம்பர் 30 - புரட்டாசி 14 - திங்கள்
⭐பிரதோஷம் நாட்கள் - அக்டோபர் 2024⭐
நாள் : அக்டோபர் 15 - புரட்டாசி 29 - செவ்வாய்
நாள் : அக்டோபர் 29 - ஐப்பசி 12 - செவ்வாய்
⭐பிரதோஷம் நாட்கள் - நவம்பர் 2024⭐
நாள் : நவம்பர் 13 - ஐப்பசி 27 - புதன்
நாள் : நவம்பர் 28 - கார்த்திகை 13 - வியாழன்
⭐பிரதோஷம் நாட்கள் - டிசம்பர் 2024⭐
நாள் : டிசம்பர் 13 - கார்த்திகை 28 - வெள்ளி
நாள் : டிசம்பர் 28 - மார்கழி 13 - சனி
💠மேலே கொடுக்கப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான பிரதோஷம் தேதிகள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம். பிரதோஷ காலத்தில் சிவபெருமாளுக்கும் , அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். அபிஷேகம் முடிந்த பின்பு நந்தி தேவருக்கு தீபாராதனையானது காட்டப்படும். பின்பு மூலவரான சிவபெருமானுக்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும் என்பது ஐதீகம். திருமணமானது ஒரு இன்பமான நிகழ்வாகும். திருமணத்தின்போது கட்டப்படும் சங்கிலிகள் ஒரு திருமணத்தை பிணைத்து இருப்பதில்லை, பல ஆண்டுகளாக மக்களை ஒன்றாக இணைக்கும் நூற்றுக்கணக்கான சிறிய நூல்களே ஆகும். மங்களம் பொருந்திய இந்த திருமணத்தை செய்ய உடனே நித்ரா மேட்ரிமோனியில் இலவசமாக வரன்பதிவு செய்யுங்கள்!! உங்கள் எதிர்கால துணையைத் தேர்ந்தெடுங்கள்!!