Free Register
உங்கள் வரனை இலவசமாக பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும். பெண்களுக்கு முற்றிலும் இலவசம்.

பௌர்ணமி தேதிகள்

முன்னுரை

🎉 பூமியில் இருந்து காணும் போது நிலவு முழுமையான வெளிச்சத்துடன் தோற்றமளிக்கும் நாளே பெளர்ணமி ஆகும். இதற்கு முழுநிலவு, முழுமதி என்றும் பெயர். வானியலின்படி, சூரியன் மற்றும் நிலவிற்கிடையே புவி வரும் நாளே முழுநிலவு அல்லது பௌர்ணமி நாள் ஆகும். அப்போது கதிரவனின் வெளிச்சம் நிலவின் முற்பக்கத்தின் மீது முழுமையாகப் பதிகிறது. ஆகவே, நிலவு ஒளிர்ந்து பூமியிலிருந்து காணும்போது வட்ட வடிவில் காட்சியளிக்கிறது. அப்போது புவியில் இருந்து காண இயலாத நிலவின் பின்பக்கம் இருளாக காணப்படும்.

🎉 பௌர்ணமி நாட்கள் 2025 நாளில் விரதம் இருப்பதும் கிரிவலம் செல்வதும் மிகவும் நல்லது என்று நம் முன்னோர்கள் கூறுவர். இத்தகைய மகத்துவம் வாய்ந்த பௌர்ணமி நாள் 2025 ஆம் ஆண்டில் எந்தெந்த தேதிகளில் வருகிறது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

🎉 பெளர்ணமி நாட்களில் விரதம் இருந்து திருவண்ணாமலை மற்றும் திருச்செங்கோடு மலை போன்ற இடங்களில் கிரிவலம் சென்றால் நினைத்த காரியம் நடைபெறும் என்பது ஐதீகம். திருமணமாகாதவர்கள் பௌர்ணமி கிரிவலம் 2025 சென்றால் வரன் அமைவதில் தடை, தாமதம் ஏற்படாது. சரியான வரன் அமைய நமது நித்ரா மேட்ரிமோனியில் வரன் பதிவு செய்து, கடவுளை மனதார வணங்கி கிரிவலம் 2025 பௌர்ணமி அன்று சென்றால், சிவபெருமாளின் அருள் பெற்று உங்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

பெளர்ணமி நாட்கள் 2025

🌝பெளர்ணமி நாட்கள் - ஜனவரி 2025🌝

நாள் : ஜனவரி 13 - மார்கழி 29, குரோதி - திங்கட்கிழமை

ஆரம்பம் நேரம் : இன்று (ஜனவரி 13) காலை 05:03

முடியும் நேரம் : நாளை (ஜனவரி 14) அதிகாலை 03:56

🌝பெளர்ணமி நாட்கள் - பிப்ரவரி 2025🌝

நாள் : பிப்ரவரி 12 - தை 30, குரோதி - புதன்கிழமை

ஆரம்பம் நேரம் : நேற்று (பிப்ரவரி 11) மாலை 06:55

முடியும் நேரம் : இன்று (பிப்ரவரி 12) இரவு 07:22

🌝பெளர்ணமி நாட்கள் - மார்ச் 2025🌝

நாள் : மார்ச் 13 - மாசி 29, குரோதி - வியாழன்

ஆரம்பம் நேரம் : இன்று (மார்ச் 13) காலை 10:35

முடியும் நேரம் : நாளை (மார்ச் 14) மதியம் 12:23

🌝பெளர்ணமி நாட்கள் - ஏப்ரல் 2025🌝

நாள் : ஏப்ரல் 12 - பங்குனி 29, குரோதி - சனிக்கிழமை

ஆரம்பம் நேரம் : இன்று (ஏப்ரல் 12) அதிகாலை 03:21

முடியும் நேரம் : நாளை (ஏப்ரல் 13) அதிகாலை 05:51

🌝சித்திரை பெளர்ணமி நாட்கள் - மே 2025🌝

நாள் : மே 12 - சித்திரை 29, விசுவாசுவ - திங்கட்கிழமை

ஆரம்பம் நேரம் : நேற்று (மே 11) இரவு 08:01

முடியும் நேரம் : இன்று (மே 12) இரவு 10:25

🌝பெளர்ணமி நாட்கள் - ஜூன் 2025🌝

நாள் : ஜூன் 10 - வைகாசி 27, விசுவாசுவ - செவ்வாய்

ஆரம்பம் நேரம் : இன்று (ஜூன் 10) காலை 11:35

முடியும் நேரம் : நாளை (ஜூன் 11) மதியம் 01:13

🌝பெளர்ணமி நாட்கள் - ஜூலை 2025🌝

நாள் : ஜூலை 10 - ஆனி 26, விசுவாசுவ - வியாழன்

ஆரம்பம் நேரம் : நேற்று (ஜூலை 10) அதிகாலை 01:36

முடியும் நேரம் : இன்று (ஜூலை 11) அதிகாலை 02:06

🌝பெளர்ணமி நாட்கள் - ஆகஸ்ட் 2025🌝

நாள் : ஆகஸ்ட் 9 - ஆடி 25, விசுவாசுவ - சனிக்கிழமை

ஆரம்பம் நேரம் : நேற்று (ஆகஸ்ட் 8) மதியம் 02:12

முடியும் நேரம் : இன்று (ஆகஸ்ட் 9) மதியம் 01:24

🌝பெளர்ணமி நாட்கள் - செப்டம்பர் 2025🌝

நாள் : செப்டம்பர் 7 - ஆவணி 22, விசுவாசுவ - ஞாயிறு

ஆரம்பம் நேரம் : இன்று (செப்டம்பர் 7) அதிகாலை 01:41

முடியும் நேரம் : இன்று (செப்டம்பர் 7) இரவு 11:38

🌝பெளர்ணமி நாட்கள் - அக்டோபர் 2025🌝

நாள் : அக்டோபர் 6 - புரட்டாசி 20, விசுவாசுவ - திங்கட்கிழமை

ஆரம்பம் நேரம் : இன்று (அக்டோபர் 6) இரவு 12:23

முடியும் நேரம் : நாளை (அக்டோபர் 7) காலை 09:16

🌝பெளர்ணமி நாட்கள் - நவம்பர் 2025🌝

நாள் : நவம்பர் 5 - ஐப்பசி 20, விசுவாசுவ - புதன்கிழமை

ஆரம்பம் நேரம் : நேற்று (நவம்பர் 4) இரவு 10:36

முடியும் நேரம் : இன்று (நவம்பர் 5) மாலை 06:48

🌝பெளர்ணமி நாட்கள் - டிசம்பர் 2025🌝

நாள் : டிசம்பர் 4 - கார்த்திகை 19, விசுவாசுவ - வியாழன்

ஆரம்பம் நேரம் : இன்று (டிசம்பர் 14) காலை 08:37

முடியும் நேரம் : நாளை (டிசம்பர் 15) அதிகாலை 04:43

முடிவுரை:

🎉 மேலே கொடுக்கப்பட்டுள்ள பௌர்ணமி பஞ்சாங்கம் 2025, ஐப்பசி பௌர்ணமி நாட்கள், தை 2025 பெளர்ணமி தேதிகள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகின்றோம். திருமணம் என்பது மகிழ்ச்சியின் ஆதாரமாகும். மகிழ்ச்சி நிறைந்த இந்த திருமணத்தை மேலே குறிப்பிட்டுள்ள 2025 ஆம் ஆண்டு பௌர்ணமி தேதிகளில் உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு விரதம் இருந்து கிரிவலம் சென்று வந்தால் திருமணம் கைகூடும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாகும். இது இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வளமிக்க இந்த திருமணத்தை செய்ய நித்ரா மேட்ரிமோனியில் உடனே இலவசமாக வரன் பதிவு செய்யுங்கள்!! உங்களுக்கேற்ற துணையோடு இணையுங்கள்!!


pournami dates 2025


Our Nithra Matrimony App

Nithra Matrimony is one among the best matrimonial service you could find, very simple and easiest one so far to get a better soulmate for your life, and it is user friendly and designed precisely for all the Tamil people who are searching for a partner, they can find out their ally from the matched list reliant on their bias. Use our Nithra Matrimony App to keep track of your beloved spouse hunt.