Free Register
உங்கள் வரனை இலவசமாக பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும். பெண்களுக்கு முற்றிலும் இலவசம்.
Nakshatra Porutham
Dhanraj

நட்சத்திர பொருத்தம்

💠 ஒருவரின் வாழ்க்கையில் இரண்டாம் பாகம் ஆரம்பமே திருமணம் என்று கூறலாம். வாழ்க்கையின் இரண்டாம் பாகம் முழுவதிலும் தன்னோடு சேர்ந்து வாழக்கூடிய மற்றும் தன் குடும்பத்தை வளர்த்தெடுக்கத் துணை நிற்பவர் தான் வாழ்க்கைத் துணை என்பர்.

💠 திருமணத்திற்கு வரன் தேடும்பொழுது நாம் முதலில் ஜோதிடரைத் தேடி செல்வோம். அங்கு திருமணத்திற்கான தன் பிள்ளையின் ஜாதகத்துடன், அவர்களுக்கான வரனின் ஜாதகத்தை வைத்து திருமணத்திற்கான ராசி, நட்சத்திர பொருத்தம் இருக்கிறதா, நீண்ட காலம் இந்த இவர்கள் சேர்ந்து வாழ்வார்களா, இவர்களுக்கு குழந்தை பாக்கியம் உள்ளதா, அவர்களின் செல்வ நிலை எப்படி இருக்கும் என பல்வேறு வகையான பொருத்தத்தைப் பார்த்து, பொருத்தம் இருந்தால் மட்டுமே திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு திருமணம் முடிக்கப்படுகிறது. திருமணத் தம்பதிகளுக்கு நட்சத்திரப் பொருத்தம் இருக்கிறதா என்பதைப் பார்ப்பது வழக்கம். அப்படிப்பார்க்கப்படும் ஆண் நட்சத்திரத்திற்குப் பொருந்தும் பெண் நட்சத்திரங்களும், பெண் நட்சத்திரத்திற்குப் பொருந்தும் ஆண் நட்சத்திரங்களும் என்னென்ன என்பதனை இங்குப் பார்ப்போம். உங்கள் நட்சத்திரத்திற்கேற்ற வரன்கள் இன்னும் உங்களுக்கு அமையவில்லையா? இனி கவலை எதற்கு? பதிவு செய்யுங்கள் இன்றே நமது நித்ரா மணமாலையில்!! உங்கள் நட்சத்திரத்திற்கேற்ற துணையோடு இணையுங்கள்!!

மேஷம் ராசிக்காரர்களுக்கான பொருத்தமான நட்சத்திரங்கள்

⭐ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்:⭐

அஸ்வினி (ஆண் நட்சத்திரம்) - பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம் (பெண் நட்சத்திரங்கள்)

பரணி (ஆண் நட்சத்திரம்) - ரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வினி (பெண் நட்சத்திரங்கள்)

கார்த்திகை 1-ம் பாதம் (ஆண் நட்சத்திரம்) - சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2 (பெண் நட்சத்திரங்கள்)

⭐பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்:⭐

அஸ்வினி (பெண் நட்சத்திரங்கள்) - பரணி, திருவாதிரை, பூசம், பூராடம், திருவோணம், சதயம் (ஆண் நட்சத்திரம்)

பரணி (பெண் நட்சத்திரங்கள்) - புனர்பூசம், உத்திராடம், ரேவதி, அஸ்வினி (ஆண் நட்சத்திரம்)

கார்த்திகை 1 ம் பாதம் (பெண் நட்சத்திரங்கள்) - சதயம் (ஆண் நட்சத்திரம்)

ரிஷபம் ராசிக்காரர்களுக்கான பொருத்தமான நட்சத்திரங்கள்

⭐ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்:⭐

கார்த்திகை (பாதம் 2,3,4) (ஆண் நட்சத்திரம்) - அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4 (பெண் நட்சத்திரங்கள்)

ரோகிணி (ஆண் நட்சத்திரம்) - மிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி (பெண் நட்சத்திரங்கள்)

மிருகசீரிஷம் (பாதம் 1,2) (ஆண் நட்சத்திரம்) - புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி (பெண் நட்சத்திரங்கள்)

⭐பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரம்:⭐

கார்த்திகை (பாதம் 2,3,4) (பெண் நட்சத்திரங்கள்) - சதயம் (ஆண் நட்சத்திரம்)

ரோகிணி (பெண் நட்சத்திரங்கள்) - மிருகசீரிஷம் 1, 2, புனர்பூசம் 4, உத்திரம் 1, பூரட்டாதி, பரணி (ஆண் நட்சத்திரம்)

மிருகசீரிஷம் (பாதம் 1,2) (பெண் நட்சத்திரங்கள்) - உத்திரம் 1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், சதயம், அஸ்வினி, ரோகிணி (ஆண் நட்சத்திரம்)

மிதுனம் ராசிக்காரர்களுக்கான பொருத்தமான நட்சத்திரங்கள்

⭐ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்:⭐

மிருகசீரிஷம் (பாதம் 3,4) (ஆண் நட்சத்திரம்) - திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி 4, ரேவதி (பெண் நட்சத்திரங்கள்)

திருவாதிரை (ஆண் நட்சத்திரம்) - பூசம், உத்திராடம் 1, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4 (பெண் நட்சத்திரங்கள்)

புனர்பூசம் (பாதம் 1,2, 3) (ஆண் நட்சத்திரம்) - பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதி (பெண் நட்சத்திரங்கள்)

⭐பெண் நட்சத்திரத்துக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரம்:⭐

மிருகசீரிஷம் (பாதம் 3,4) (பெண் நட்சத்திரங்கள்) - திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் 2, 3, 4, சதயம், பரணி (ஆண் நட்சத்திரம்)

திருவாதிரை (பெண் நட்சத்திரங்கள்) - பூரம், பூராடம், பரணி, மிருகசீரிஷம் 3, 4 (ஆண் நட்சத்திரம்)

புனர்பூசம் (பாதம் 1,2, 3) (பெண் நட்சத்திரங்கள்) - அவிட்டம் 3, 4, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4 (ஆண் நட்சத்திரம்)

கடகம் ராசிக்காரர்களுக்கான பொருத்தமான நட்சத்திரங்கள்

⭐ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்:⭐

புனர்பூசம் (பாதம் 4) (ஆண் நட்சத்திரம்) - பூசம், அனுஷம், பரணி, ரோகிணி (பெண் நட்சத்திரங்கள்)

பூசம் (ஆண் நட்சத்திரம்) - உத்திரம், அஸ்வினி, புனர்பூசம் 4 (பெண் நட்சத்திரங்கள்)

ஆயில்யம் (ஆண் நட்சத்திரம்) - அஸ்தம், அனுஷம், பூசம் (பெண் நட்சத்திரங்கள்)

⭐பெண் நட்சத்திரத்திக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்:⭐

புனர்பூசம் (பாதம் 4) (பெண் நட்சத்திரங்கள்) - பூசம், சுவாதி, அவிட்டம் 1, 2, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் (ஆண் நட்சத்திரம்)

பூசம் (பெண் நட்சத்திரங்கள்) - ஆயில்யம், அஸ்தம், சுவாதி, விசாகம் 1-2-3, பூரட்டாதி 4, ரேவதி, திருவாதிரை, புனர்பூசம் (ஆண் நட்சத்திரம்)

ஆயில்யம் (பெண் நட்சத்திரங்கள்) - சித்திரை, அவிட்டம் 1, 2 (ஆண் நட்சத்திரம்)

சிம்மம் ராசிக்காரர்களுக்கான நட்சத்திர பொருத்தம்

⭐ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்:⭐

மகம் (ஆண் நட்சத்திரம்) - சித்திரை, அவிட்டம் 3, 4 (பெண் நட்சத்திரங்கள்)

பூரம் (ஆண் நட்சத்திரம்) - உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1, திருவோணம் (பெண் நட்சத்திரங்கள்)

உத்திரம் (ஆண் நட்சத்திரம்) - பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூரம் (பெண் நட்சத்திரங்கள்)

⭐பெண் நட்சத்திரத்திக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்:⭐

மகம் (பெண் நட்சத்திரங்கள்) - சதயம் (ஆண் நட்சத்திரம்)

பூரம் (பெண் நட்சத்திரங்கள்) - உத்திரம் 1, பூரட்டாதி 1, 2, 3, அஸ்வினி (ஆண் நட்சத்திரம்)

உத்திரம் (பெண் நட்சத்திரங்கள்) - சுவாதி, அனுஷம், பரணி, ரோகிணி, பூசம், பூரம் (ஆண் நட்சத்திரம்)

கன்னி ராசிக்காரர்களுக்கான நட்சத்திர பொருத்தம்

⭐ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்:⭐

உத்திரம் (பாதம் 2,3,4) (ஆண் நட்சத்திரம்) - பூராடம், திருவோணம், ரேவதி (பெண் நட்சத்திரங்கள்)

அஸ்தம் (ஆண் நட்சத்திரம்) - உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4 (பெண் நட்சத்திரங்கள்)

சித்திரை (பாதம் 1,2) (ஆண் நட்சத்திரம்) - விசாகம் 4, திருவோணம், ஆயில்யம் (பெண் நட்சத்திரங்கள்)

⭐பெண் நட்சத்திரத்திக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்:⭐

உத்திரம் (பாதம் 2,3,4) (பெண் நட்சத்திரங்கள்) - அனுஷம், பூராடம், ரோகிணி, பூசம், பூரம் (ஆண் நட்சத்திரம்)

அஸ்தம் (பெண் நட்சத்திரங்கள்) - பூராடம், உத்திராடம் 1, ரேவதி, மிருகசீரிஷம், பூரம், ஆயில்யம், கார்த்திகை 2, 3, 4 (ஆண் நட்சத்திரம்)

சித்திரை (பாதம் 1,2) (பெண் நட்சத்திரங்கள்) - கார்த்திகை 2, 3, 4, மகம் (ஆண் நட்சத்திரம்)

துலாம் ராசிக்காரர்களுக்கான நட்சத்திர பொருத்தம்

⭐ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்:⭐

சித்திரை (பாதம் 3,4) (ஆண் நட்சத்திரம்) - விசாகம், திருவோணம், சதயம், ஆயில்யம் (பெண் நட்சத்திரங்கள்)

சுவாதி (ஆண் நட்சத்திரம்) - அனுஷம், பூரட்டாதி 1, 2, 3, புனர்பூசம் 4, பூசம் (பெண் நட்சத்திரங்கள்)

விசாகம் (பாதம் 1,2,3) (ஆண் நட்சத்திரம்) - சதயம், ஆயில்யம் (பெண் நட்சத்திரங்கள்)

⭐பெண் நட்சத்திரத்திக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்:⭐

சித்திரை (பாதம் 3,4) (பெண் நட்சத்திரங்கள்) - கார்த்திகை 1, மகம் (ஆண் நட்சத்திரம்)

சுவாதி (பெண் நட்சத்திரங்கள்) - பூராடம், அவிட்டம் 1, 2, பரணி, மிருகசீரிஷம் 3, 4, பூரம், புனர்பூசம் (ஆண் நட்சத்திரம்)

விசாகம் (பாதம் 1,2,3) (பெண் நட்சத்திரங்கள்) - அவிட்டம் 1, 2, சித்திரை 3, 4 (ஆண் நட்சத்திரம்)

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கான நட்சத்திர பொருத்தம்

⭐ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்:⭐

விசாகம் (பாதம் 4) (ஆண் நட்சத்திரம்) - சதயம் (பெண் நட்சத்திரங்கள்)

அனுஷம் (ஆண் நட்சத்திரம்) - உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம் (பெண் நட்சத்திரங்கள்)

கேட்டை (ஆண் நட்சத்திரம்) - திருவோணம், அனுஷம் (பெண் நட்சத்திரங்கள்)

⭐பெண் நட்சத்திரத்திக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்:⭐

விசாகம் (பாதம் 4) (பெண் நட்சத்திரங்கள்) - அவிட்டம், சதயம், சித்திரை (ஆண் நட்சத்திரம்)

அனுஷம் (பெண் நட்சத்திரங்கள்) - கேட்டை, சதயம், பூரட்டாதி 1, 2, 3, ரோகிணி, புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம், சுவாதி (ஆண் நட்சத்திரம்)

கேட்டை (பெண் நட்சத்திரங்கள்) - கார்த்திகை 2, 3, 4 (ஆண் நட்சத்திரம்)

தனுசு ராசிக்காரர்களுக்கான நட்சத்திர பொருத்தம்

⭐ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்:⭐

மூலம் (ஆண் நட்சத்திரம்) - அவிட்டம், கார்த்திகை 1, மிருகசீரிஷம் 3, 4 (பெண் நட்சத்திரங்கள்)

பூராடம் (ஆண் நட்சத்திரம்) - உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, உத்திரம் 2-3-4, அஸ்தம் (பெண் நட்சத்திரங்கள்)

உத்திராடம் (பாதம் 1) (ஆண் நட்சத்திரம்) - பரணி, மிருகசீரிஷம் 3, 4, அஸ்தம், பூராடம் (பெண் நட்சத்திரங்கள்)

⭐பெண் நட்சத்திரத்திக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்:⭐

மூலம் (பெண் நட்சத்திரங்கள்) - உத்திரட்டாதி, பூரம், சுவாதி, பூராடம் (ஆண் நட்சத்திரம்)

பூராடம் (பெண் நட்சத்திரங்கள்) - பூரட்டாதி, புனர்பூசம் 1, 2, 3, உத்திரம், ரேவதி (ஆண் நட்சத்திரம்)

உத்திராடம் (பாதம் 1) (பெண் நட்சத்திரங்கள்) - உத்திரட்டாதி, திருவாதிரை, பூரம், பூராடம், அஸ்தம், சுவாதி (ஆண் நட்சத்திரம்)

மகரம் ராசிக்காரர்களுக்கான நட்சத்திர பொருத்தம்

⭐ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்:⭐

உத்திராடம் (பாதம் 2,3,4) (ஆண் நட்சத்திரம்) - பரணி, மிருகசீரிஷம் 1, 2 (பெண் நட்சத்திரங்கள்)

திருவோணம் (ஆண் நட்சத்திரம்) - உத்திரட்டாதி, அஸ்வனி, மிருகசீரிஷம் 1, 2, அனுஷம் (பெண் நட்சத்திரங்கள்)

அவிட்டம் (பாதம் 1,2) (ஆண் நட்சத்திரம்) - புனர்பூசம் 4, ஆயில்யம், சுவாதி, விசாகம், திருவோணம் (பெண் நட்சத்திரங்கள்)

⭐பெண் நட்சத்திரத்திக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்:⭐

உத்திராடம் (பாதம் 2,3,4) (பெண் நட்சத்திரங்கள்) - உத்திரட்டாதி, பரணி, பூசம், அஸ்தம், அனுஷம், பூராடம் (ஆண் நட்சத்திரம்)

திருவோணம் (பெண் நட்சத்திரங்கள்) - அவிட்டம் 1, 2, பூரட்டாதி 4, பரணி, புனர்பூசம் 4, உத்திரம் 2, 3, 4, சித்திரை, கேட்டை, பூராடம் (ஆண் நட்சத்திரம்)

அவிட்டம் (பாதம் 1,2) (பெண் நட்சத்திரங்கள்) - கார்த்திகை 1, மூலம் (ஆண் நட்சத்திரம்)

கும்பம் ராசிக்காரர்களுக்கான நட்சத்திர பொருத்தம்

⭐ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்:⭐

அவிட்டம் (பாதம் 3,4) (ஆண் நட்சத்திரம்) - சதயம், புனர்பூசம் 1, 2, 3, விசாகம் 4 (பெண் நட்சத்திரங்கள்)

சதயம் (ஆண் நட்சத்திரம்) - கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4, அனுஷம், அவிட்டம் 3, 4 (பெண் நட்சத்திரங்கள்)

பூரட்டாதி (பாதம் 1,2,3) (ஆண் நட்சத்திரம்) - உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம், பூராடம் (பெண் நட்சத்திரங்கள்)

⭐பெண் நட்சத்திரத்திக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்:⭐

அவிட்டம் (பாதம் 3,4) (பெண் நட்சத்திரங்கள்) - கார்த்திகை, சதயம், மகம், மூலம் (ஆண் நட்சத்திரம்)

சதயம் (பெண் நட்சத்திரங்கள்) - சித்திரை 3, 4, விசாகம், அவிட்டம் 3, 4 (ஆண் நட்சத்திரம்)

பூரட்டாதி (பாதம் 1,2,3) (பெண் நட்சத்திரங்கள்) - மிருகசீரிஷம் 1, 2, சுவாதி, அனுஷம் (ஆண் நட்சத்திரம்)

மீனம் ராசிக்காரர்களுக்கான நட்சத்திர பொருத்தம்

⭐ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்:⭐

பூரட்டாதி (பாதம் 4) (ஆண் நட்சத்திரம்) - உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி, பூசம் (பெண் நட்சத்திரங்கள்)

உத்திரட்டாதி (ஆண் நட்சத்திரம்) - ரேவதி, புனர்பூசம், உத்திரம் 2, 3, 4, உத்திராடம், பூரட்டாதி 4 (பெண் நட்சத்திரங்கள்)

ரேவதி (ஆண் நட்சத்திரம்) - பரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதி (பெண் நட்சத்திரங்கள்)

⭐பெண் நட்சத்திரத்திக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்:⭐

பூரட்டாதி (பாதம் 4) (பெண் நட்சத்திரங்கள்) - உத்திரட்டாதி, மிருகசீரிஷம், அனுஷம் (ஆண் நட்சத்திரம்)

உத்திரட்டாதி (பெண் நட்சத்திரங்கள்) - ரேவதி, திருவாதிரை, ரோகிணி, புனர்பூசம் 1, 2, 3, அஸ்தம், திருவோணம், பூரட்டாதி (ஆண் நட்சத்திரம்)

ரேவதி (பெண் நட்சத்திரங்கள்) - மிருகசீரிஷம், புனர்பூசம் 1, 2, 3, உத்திரம் 2, 3, 4, அனுஷம், உத்திரட்டாதி (ஆண் நட்சத்திரம்)

💠 மேலே கொடுக்கப்பட்டுள்ள நட்சத்திர பொருத்தம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகின்றோம். திருமணம் என்பது வாழ்வின் ஆதாரமாகும். மேற்கண்ட நட்சத்திரத்தில் வரன்களை பார்த்து திருமணம் செய்ய நித்ரா மேட்ரிமோனியில் உடனே இலவசமாக வரன் பதிவு செய்யுங்கள்!! உங்கள் துணையோடு இணைந்து வாழ்வைத் தொடங்குங்கள்!!


2024 amavasai dates


Our Nithra Matrimony App

Nithra Matrimony is one among the best matrimonial service you could find, very simple and easiest one so far to get a better soulmate for your life, and it is user friendly and designed precisely for all the Tamil people who are searching for a partner, they can find out their ally from the matched list reliant on their bias. Use our Nithra Matrimony App to keep track of your beloved spouse hunt.