கந்த சஷ்டி விரத நாட்கள்!!
முன்னுரை
🌺 முருகா என்றாலே அனைத்து துன்பங்களும் விலகிவிடும் என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட முருகப் பெருமானுக்கு உகந்த நாட்கள் சஷ்டி நாட்கள் தான். நாம் இந்தப் பதிவில் 2025 ஸ்கந்த சஷ்டி விரத நாட்களைப் பார்ப்போம். தமிழ்க் கடவுள்களிலேயே அழகான ஆண் கடவுள் என்று சொன்னாலே முருகன் தான் எல்லோர் நினைவிலும் வருவார். முருகனுக்கு மாத சஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை விஷேசமான ஒன்றாகும்.
🌺 திருமணத்தடை உள்ள ஆண்களோ அல்லது பெண்களோ இந்த சஷ்டி விரத நாட்கள் 2025 -ல் விரதம் இருந்து வழிபட்டு வந்தால் பலன்களை கண்கூட பார்ப்பீர்கள். குறிப்பாக முருகன் போன்று அழகான கணவன் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் கட்டாயம் இந்த விரதத்தை பின்பற்றலாம். இப்படியெல்லாம் நல்ல வரன் கிடைக்குமானு சந்தேகமா? நித்ரா மேட்ரிமோனியில் இலவசமாக பதிவு செய்யுங்கள்..!! உங்கள் கரம் பிடிக்க வரன்கள் உங்களைத் தேடி வரும்!!
முருகனுக்கு உகந்த சஷ்டி நாள்:
🌺 ஸ்கந்த ஷஷ்டி அல்லது கந்த சஷ்டி நாள், முக்கியமாக தமிழ் இந்துக்களால் அனுசரிக்கப்படுகிறது, இது முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிக முக்கியமான பண்டிகையாகும். சஷ்டி என்பது ஆறாவது திதி ஆகும். வளர்பிறை சஷ்டி, தேய்பிறை சஷ்டி என முருகர் பக்தர்கள் சஷ்டி திதிகளில் விரதம் இருந்து அவரை வணங்குவார்கள்.
🌺 வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை முருகப்பெருமானுக்கு உகந்த கிழமைகளாகும். கார்த்திகை, பூசம், விசாகம் போன்றவை முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரங்கள். திதிகளில் சஷ்டி திதி முருகப்பெருமானுக்கு உகந்தது.
🌺 கந்தனின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், மக்கள் இந்நாளில் விரதம் அனுஷ்டித்து, சகல சம்பிரதாயங்களுடனும் இறைவனை வழிபடுகின்றனர். ஸ்கந்த பகவானை வழிபடுவதன் மூலம், அவர் பக்தர்களுக்கு செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் மரியாதையுடன் ஆசீர்வதிப்பார் என்று நம்பப்படுகிறது.
🌺 சஷ்டி விரதம் 2025: முருகப்பெருமானுக்கு உகந்தமான விரதங்களில் சஷ்டி விரதம் முதன்மையானது. ஒவ்வொரு மாதத்தின் சஷ்டி திதியிலும், அதிகாலை முதல் இரவு வரை உபவாசம் இருந்து, முருகப்பெருமானை வழிபடுவது சஷ்டி விரதம். திருமணம் விரைவில் கைகூட வேண்டுமென நினைப்பவர்கள், குறைந்தபட்சம் 6 மாதங்கள் தொடர்ந்து சஷ்டி விரதம் மேற்கொள்வது நல்லது.
சஷ்டி விரத நாட்கள் 2025
ஜனவரி 2025 வளர்பிறை சஷ்டி🌷 தேதி : 05.01.2025 மார்கழி 21, குரோதி 🌷
🌹 கிழமை : ஞாயிறு
🌻 பிறை : வளர்பிறை
தேய்பிறை சஷ்டி ஜனவரி 2025
🌷 தேதி : 19.01.2025 தை 6, குரோதி 🌷
🌹 கிழமை : ஞாயிறு
🌻 பிறை : தேய்பிறை
பிப்ரவரி சஷ்டி நாட்கள் 2025
🌷 தேதி : 03.02.2025 தை 21, குரோதி 🌷
🌹 கிழமை : திங்கள்
🌻 பிறை : வளர்பிறை சஷ்டி 2025
தேய்பிறை சஷ்டி 2025 பிப்ரவரி
🌷 தேதி : 18.02.2025 மாசி 6, குரோதி 🌷
🌹 கிழமை : செவ்வாய்
🌻 பிறை : தேய்பிறை
மார்ச் வளர்பிறை சஷ்டி நாட்கள் 2025
🌷 தேதி : 04.03.2025 மாசி 20, குரோதி 🌷
🌹 கிழமை : செவ்வாய்
🌻 பிறை : வளர்பிறை
தேய்பிறை சஷ்டி நாட்கள் 2025 மார்ச்
🌷 தேதி : 20.03.2025 பங்குனி 6, குரோதி 🌷
🌹 கிழமை : வியாழன்
🌻 பிறை : தேய்பிறை
ஏப்ரல் வளர்பிறை சஷ்டி தேதி 2025
🌷 தேதி : 03.04.2025 பங்குனி 20, குரோதி 🌷
🌹 கிழமை : வியாழன்
🌻 பிறை : வளர்பிறை
தேய் பிறை சஷ்டி தேதி 2025 ஏப்ரல்
🌷 தேதி : 18.04.2025 சித்திரை 5, விசுவாசுவ 🌷
🌹 கிழமை : வெள்ளி
🌻 பிறை : தேய்பிறை
மே வளர்பிறை சஷ்டி நாட்கள் 2025
🌷 தேதி : 02.05.2025 சித்திரை 19, விசுவாசுவ 🌷
🌹 கிழமை : வெள்ளி
🌻 பிறை : வளர்பிறை
தேய் பிறை சஷ்டி தேதி 2025 மே
🌷 தேதி : 18.05.2025 வைகாசி 4, விசுவாசுவ 🌷
🌹 கிழமை : ஞாயிறு
🌻 பிறை : தேய்பிறை
ஜூன் வளர்பிறை சஷ்டி தேதிகள் 2025
🌷 தேதி : 1.06.2025 வைகாசி 18, விசுவாசுவ 🌷
🌹 கிழமை : ஞாயிறு
🌻 பிறை : வளர்பிறை
🌷 தேதி : 30.06.2025 ஆனி 16, விசுவாசுவ 🌷
🌹 கிழமை : திங்கள்
🌻 பிறை : வளர்பிறை
ஜூன் தேய்பிறை சஷ்டி தேதிகள் 2025
🌷 தேதி : 16.06.2025 ஆனி 2, விசுவாசுவ 🌷
🌹 கிழமை : திங்கள்
🌻 பிறை : தேய்பிறை
2025 ஜூலை தேய்பிறை சஷ்டி நாட்கள்
🌷 தேதி : 15.07.2025 ஆனி 31, விசுவாசுவ 🌷
🌹 கிழமை : செவ்வாய்
🌻 பிறை : தேய்பிறை
வளர்பிறை சஷ்டி நாட்கள் ஜூலை 2025
🌷 தேதி : 30.07.2025 ஆடி 15, விசுவாசுவ 🌷
🌹 கிழமை : புதன்
🌻 பிறை : வளர்பிறை
ஆகஸ்ட் தேய்பிறை சஷ்டி நாட்கள் 2025
🌷 தேதி : 14.08.2025 ஆடி 30, விசுவாசுவ 🌷
🌹 கிழமை : வியாழன்
🌻 பிறை : தேய்பிறை
ஆகஸ்ட் வளர்பிறை சஷ்டி நாட்கள் 2025
🌷 தேதி : 28.08.2025 ஆவணி 12, விசுவாசுவ 🌷
🌹 கிழமை : வியாழன்
🌻 பிறை : வளர்பிறை
செப்டம்பர் தேய்பிறை சஷ்டி நாட்கள் 2025
🌷 தேதி : 12.09.2025 ஆவணி 27, விசுவாசுவ 🌷
🌹 கிழமை : வெள்ளி
🌻 பிறை : தேய்பிறை
வளர்பிறை சஷ்டி நாட்கள் 2025 செப்டம்பர்
🌷 தேதி : 27.09.2025 புரட்டாசி 11, விசுவாசுவ 🌷
🌹 கிழமை : சனி
🌻 பிறை : வளர்பிறை
அக்டோபர் தேய்பிறை சஷ்டி நாட்கள் 2025
🌷 தேதி : 11.10.2025 புரட்டாசி 25, விசுவாசுவ 🌷
🌹 கிழமை : சனி
🌻 பிறை : தேய்பிறை
அக்டோபர் வளர்பிறை சஷ்டி நாட்கள் 2025
🌷 தேதி : 27.10.2025 ஐப்பசி 11, விசுவாசுவ 🌷*சூரசம்ஹாரம் 2025*
🌹 கிழமை : திங்கள்
🌻 பிறை : வளர்பிறை
நவம்பர் தேய்பிறை சஷ்டி நாட்கள் 2025
🌷 தேதி : 10.11.2025 ஐப்பசி 25, விசுவாசுவ 🌷
🌹 கிழமை : திங்கள்
🌻 பிறை : தேய்பிறை
வளர்பிறை சஷ்டி நாட்கள் நவம்பர் 2025
🌷 தேதி : 26.11.2025 கார்த்திகை 11, விசுவாசுவ 🌷
🌹 கிழமை : புதன்
🌻 பிறை : வளர்பிறை
டிசம்பர் தேய்பிறை சஷ்டி நாட்கள் 2025
🌷 தேதி : 9.12.2025 கார்த்திகை 24, விசுவாசுவ 🌷
🌹 கிழமை : செவ்வாய்
🌻 பிறை : தேய்பிறை
டிசம்பர் வளர்பிறை சஷ்டி நாட்கள் 2025
🌷 தேதி : 25.12.2025 மார்கழி 10, விசுவாசுவ 🌷
🌹 கிழமை : வியாழன்
🌻 பிறை : வளர்பிறை
முடிவுரை
🌺 அன்பார்ந்த பயனாளர்களே, முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்கு 2025 சுப்ரமணிய சஷ்டி விரதம் தேதி என்பது சிறந்த வாய்ப்புகள். மேலே கொடுக்கப்பட்டுள்ள 2025 கந்த சஷ்டி தேதிகள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். 2025 ஆம் ஆண்டில் வரும் சஷ்டி தினங்களைப் பக்தர்கள் மகிழ்வுடனும் சீரும் சிறப்புடனும் கொண்டாட வேண்டும்.
🌺 திருமணம் என்பது வாழ்வின் மகிழ்ச்சியான சம்பவங்களில் ஒன்று. இல்லற வாழ்க்கைக்குத் துணை தேடும் அனைவரும் மனதார கடவுளை வேண்டி, அவரது அருளால் தகுந்த துணையைப் பெறுவதை எதிர்பார்க்கின்றனர். இந்து கடவுள்களில் அன்புக்கும், திருமணத்திற்கும் அதிபதியாக விளங்குபவர் முருகப்பெருமான். முருகருக்கு விரதமும், பிரார்த்தனையும் மேற்கொண்டு வழிபட்டால், நிச்சயமாக முருகப்பெருமான் திருமண பாக்கியத்தை அருளுவார் என்பதில் சந்தேகமில்லை. சஷ்டி விரதத்தைத் தொடங்கி, நல்ல வரன் அமைய நித்ரா மேட்ரிமோனியில் வரன் பதிவு செய்யுங்கள்!! விரதங்களின் பலனை அடையுங்கள்!!