Auspicious Days on 2023
இந்த பதிவில் 2023-ஆம் ஆண்டிற்கான சுப முகூர்த்த நாட்களை கீழே பதிவு செய்துள்ளோம். அவற்றில் தாங்கள் எந்த மாதத்தில் திருமணத்தை நடத்த விரும்புகிறீர்களோ அந்த மாதத்திற்கான சுப முகூர்த்த நாட்களை மிகவும் எளிதாக இங்கே தேர்வு செய்து கொள்ளலாம்.சுப முகூர்த்த தினங்கள் – 2023
* என்பது வளர்பிறை சுபமுகூர்த்த தினம் என்பதைக் குறிக்கும்
வளர்பிறை முகூர்த்தம்:
வளர்பிறை முகூர்த்த நாட்களை திருமணம் செய்ய உகந்த நாளாக எண்ணுவது ஏனென்றால், கணவன்-மனைவி இருவரும் வளர்பிறை போல வளர்ந்து 16 செல்வங்களுடன் செழிப்பாக வாழ வேண்டும் என்பதற்காக தான் திருமணங்களை வளர்பிறை முகூர்த்த நாட்களில் வைக்கின்றனர்.
வளர்பிறை நாட்களின் முக்கியத்துவம்:
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பொக்கிஷம் அல்லது பயிர் என்று பழமொழிகள் பல உள்ளன.
இருமனம் இணையும் இனிய தருணங்களை நல்ல சுபமுகூர்த்த நாட்களில் நடத்தி வைப்பார்கள்.
முகூர்த்த நாட்களில் தொடங்கும் காரியங்கள் அனைத்தும் மங்களகரமாக இருக்கும் என்பது ஐதீகம். இதனை காலங்காலமாக இன்றும் மாறாமல் கடைபிடித்து வரும் வழிமுறையாகும்.
சுபச் செயல்களான திருமணம், புதிய தொழில் தொடங்குதல், காது குத்துதல், குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, வீடுகட்ட தொடங்குவது போன்ற முக்கியமான செயல்களுக்கு முகூர்த்த நாட்கள் தான் சிறப்பானதாகும்.
ஜனவரி மாதம் முகூர்த்த நாட்கள்:
ஜனவரி 18 - தை 4 - புதன்
ஜனவரி 20 - தை 6 - வெள்ளி
ஜனவரி 23 - தை 9 - திங்கள் *
ஜனவரி 26 - தை 12 - வியாழன் *
ஜனவரி 27 - தை 13 - வெள்ளி *
பிப்ரவரி மாதம் முகூர்த்த நாட்கள்:
பிப்ரவரி 1 - தை 18 - புதன் *
பிப்ரவரி 3 - தை 20 - வெள்ளி *
பிப்ரவரி 10 - தை 27 - வெள்ளி
பிப்ரவரி 12 - தை 29 - ஞாயிறு
பிப்ரவரி 16 - மாசி 4 - வியாழன்
பிப்ரவரி 19 - மாசி 7 - ஞாயிறு
பிப்ரவரி 23 - மாசி 11 - வியாழன் *
மார்ச் மாதம் முகூர்த்த நாட்கள்:
மார்ச் 3 - மாசி 19 - வெள்ளி *
மார்ச் 9 - மாசி 25 - வியாழன்
மார்ச் 10 - மாசி 26 - வெள்ளி
மார்ச் 13 - மாசி 29 - திங்கள்
மார்ச் 17 - பங்குனி 3 - வெள்ளி
மார்ச் 23 - பங்குனி 9 - வியாழன் *
மார்ச் 27 - பங்குனி 13 - திங்கள் *
ஏப்ரல் மாதம் முகூர்த்த நாட்கள்:
ஏப்ரல் 10 - பங்குனி 27 - திங்கள்
ஏப்ரல் 16 - சித்திரை 3 - ஞாயிறு
ஏப்ரல் 23 - சித்திரை 10 - ஞாயிறு *
ஏப்ரல் 24 - சித்திரை 11 - திங்கள் *
ஏப்ரல் 26 - சித்திரை 13 - புதன் *
ஏப்ரல் 27 - சித்திரை 14 - வியாழன் *
மே மாதம் முகூர்த்த நாட்கள்:
மே 4 - சித்திரை 21 - வியாழன் *
மே 11 - சித்திரை 28 - வியாழன்
மே 14 - சித்திரை 31 - ஞாயிறு
மே 22 - வைகாசி 8 - திங்கள் *
மே 24 - வைகாசி 10 - புதன் *
மே 25 - வைகாசி 11 - வியாழன் *
ஜூன் மாதம் முகூர்த்த நாட்கள்:
ஜூன் 1 - வைகாசி 18 - வியாழன் *
ஜூன் 5 - வைகாசி 22 - திங்கள்
ஜூன் 7 - வைகாசி 24 - புதன்
ஜூன் 8 - வைகாசி 25 - வியாழன்
ஜூன் 9 - வைகாசி 26 - வெள்ளி
ஜூன் 28 - ஆனி 13 - புதன் *
ஜூன் 29 - ஆனி 14 - வியாழன் *
ஜூலை மாதம் முகூர்த்த நாட்கள்:
ஜூலை 5 - ஆனி 20 - புதன்
ஜூலை 7 - ஆனி 22 - வெள்ளி
ஜூலை 9 - ஆனி 24 - ஞாயிறு
ஆகஸ்ட் மாதம் முகூர்த்த நாட்கள்:
ஆகஸ்ட் 20 - ஆவணி 3 - ஞாயிறு *
ஆகஸ்ட் 21 - ஆவணி 4 - திங்கள் *
செப்டம்பர் மாதம் முகூர்த்த நாட்கள்:
செப்டம்பர் 3 - ஆவணி 17 - ஞாயிறு
செப்டம்பர் 10 - ஆவணி 24 - ஞாயிறு
செப்டம்பர் 11 - ஆவணி 25 - திங்கள்
செப்டம்பர் 13 - ஆவணி 27 - புதன்
செப்டம்பர் 17 - ஆவணி 31 - ஞாயிறு *
அக்டோபர் மாதம் முகூர்த்த நாட்கள்:
அக்டோபர் 18 - ஐப்பசி 1 - புதன் *
அக்டோபர் 20 - ஐப்பசி 3 - வெள்ளி *
அக்டோபர் 25 - ஐப்பசி 8 - புதன் *
அக்டோபர் 27 - ஐப்பசி 10 - வெள்ளி *
நவம்பர் மாதம் முகூர்த்த நாட்கள்:
நவம்பர் 1 - ஐப்பசி 15 - புதன்
நவம்பர் 10 - ஐப்பசி 24 - வெள்ளி
நவம்பர் 12 - ஐப்பசி 26 - ஞாயிறு
நவம்பர் 16 - ஐப்பசி 30 - வியாழன் *
நவம்பர் 19 - கார்த்திகை 3 - ஞாயிறு *
நவம்பர் 23 - கார்த்திகை 7 - வியாழன் *
நவம்பர் 24 - கார்த்திகை 8 - வெள்ளி *
நவம்பர் 29 - கார்த்திகை 13 - புதன்
டிசம்பர் மாதம் முகூர்த்த நாட்கள்:
டிசம்பர் 1 - கார்த்திகை 15 - வெள்ளி
டிசம்பர் 7 - கார்த்திகை 21 - வியாழன்
டிசம்பர் 8 - கார்த்திகை 22 - வெள்ளி
டிசம்பர் 4 - கார்த்திகை 24 - ஞாயிறு
டிசம்பர் 14 - கார்த்திகை 28 - வியாழன் *
மேலே கொடுக்கப்பட்டுள்ள சுப முகூர்த்த நாட்கள் பற்றிய தகவல்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம். மேலும் இது போன்ற சுப தினங்களை தேர்ந்தெடுக்க நமது நித்ரா தமிழ் காலண்டர் செயலியை தரவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்.
செயலியில் திருமண சேவைகள், திருமண பொருத்தம் மற்றும் ஜோதிடர்கள் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு வரன் தேடுபவராக இருந்தால், இன்றே! பதிவு செய்யுங்கள்.