அமாவாசை நாட்கள்
முன்னுரை
🌷 அமாவாசை என்பது சந்திரனின் முதல் கலை ஆகும். வானியல்படி, சந்திரனும், சூரியனும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நாளையே அமாவாசை ஆகும். இந்த நாளில் கதிரவனின் ஒளியானது புவியில் இருந்து காண இயலாதபடி, நிலவின் பிற்பக்கத்தில் முழுமையாக மறைந்திருக்கும். எனவே இந்த நாளில் புவியை நோக்கி இருக்கும் நிலவின் முற்பக்கம் ஒளியில்லாமல் இருக்கும். மேலும், சூரியனும்-சந்திரனும் கூடி நிற்கும் தேய்பிறை நாட்களின் கடைசி திதியாகும்.🌷 அமாவாசை நாள் இந்து மாதத்தின் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. இது சந்திரனின் வளர்பிறை கட்டத்தின் முடிவைக் குறிக்கிறது. ஆடி அமாவாசை 2025 நாட்களில் நம் முன்னோர்களை நினைத்து வழிபடுவது என்பது ஒரு சிறந்த வழிபாடாகப் பார்க்கப்படுகிறது. இந்த பதிவில் அமாவாசை 2025 ஆம் ஆண்டிற்கான தேதிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
🌷 குலம் காப்பவர் குல தெய்வம் என்ற பழமொழி உண்டு. திருமணம் ஆகாதவர்கள் அமாவாசை நாட்களில் குலதெய்வ கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து வந்தால் கெட்டது நீங்கி நன்மைகள் பெருகும் என்பது ஆன்மீக ரீதியான உண்மை ஆகும். குலதெய்வத்தின் ஆசீர்வாதத்துடன் உங்கள் திருமண வாழ்க்கையைத் தொடங்க வரன் தேடுகிறீர்களா? நித்ரா மேட்ரிமோனியில் வரன் பதிவு செய்யுங்கள்..!! உங்கள் குடும்பத்திற்கேற்ற வரனை கரம் பிடியுங்கள்.
அமாவாசை தேதிகள் 2025
🌚அமாவாசை 2025 ஜனவரி🌚நாள் : ஜனவரி 29 - தை 16, குரோதி - புதன்
ஆரம்பம் நேரம் : நேற்று (ஜனவரி 28) இரவு 07:35
முடியும் நேரம் : இன்று (ஜனவரி 29) மாலை 06:05
🌚பிப்ரவரி அமாவாசை 2025🌚
நாள் : பிப்ரவரி 27 - மாசி 15, குரோதி - வியாழன்
ஆரம்பம் நேரம் : இன்று (பிப்ரவரி 27) காலை 08:54
முடியும் நேரம் : நாளை (பிப்ரவரி 28) காலை 06:14
🌚அமாவாசை நாட்கள் மார்ச் 2025🌚
நாள் : மார்ச் 29 - பங்குனி 15, குரோதி - சனி
ஆரம்பம் நேரம் : நேற்று (மார்ச் 28) மாலை 07.55
முடியும் நேரம் : இன்று (மார்ச் 29) மாலை 04.27
🌚அமாவாசை 2025 ஏப்ரல்🌚
நாள் : ஏப்ரல் 27 - சித்திரை 14, விசுவாசுவ - ஞாயிறு
ஆரம்பம் நேரம் : இன்று (ஏப்ரல் 27) அதிகாலை 04.49
முடியும் நேரம் : நாளை (ஏப்ரல் 28) அதிகாலை 01.00
🌚அமாவாசை நாட்கள் மே 2025🌚
நாள் : மே 26 - வைகாசி 12, விசுவாசுவ - திங்கள்
ஆரம்பம் நேரம் : இன்று (மே 26) மதியம் 12:11
முடியும் நேரம் : நாளை (மே 27) காலை 08:31
🌚ஜூன் வைகாசி அமாவாசை 2025🌚
நாள் : ஜூன் 25 - ஆனி 11, விசுவாசுவ - புதன்
ஆரம்பம் நேரம் : நேற்று (ஜூன் 24) இரவு 06:59
முடியும் நேரம் : இன்று (ஜூன் 25) மாலை 04:00
🌚அமாவாசை நாட்கள் ஜூலை 2025🌚
நாள் : ஜூலை 24 - ஆடி 9, விசுவாசுவ - வியாழன்
ஆரம்பம் நேரம் : இன்று (ஜூலை 24) அதிகாலை 02:28
முடியும் நேரம் : நாளை (ஜூலை 25) அதிகாலை 12:40
🌚ஆடி அமாவாசை நாட்கள் ஆகஸ்ட் 2025🌚
நாள் : ஆகஸ்ட் 22 - ஆவணி 6, விசுவாசுவ - வெள்ளி
ஆரம்பம் நேரம் : இன்று (ஆகஸ்ட் 22) காலை 11:55
முடியும் நேரம் : நாளை (ஆகஸ்ட் 23) காலை 11:35
🌚அமாவாசை நாட்கள் செப்டம்பர் 2025🌚
நாள் : செப்டம்பர் 21 - புரட்டாசி 5, விசுவாசுவ - ஞாயிறு
ஆரம்பம் நேரம் : இன்று (செப்டம்பர் 21) காலை 12:16
முடியும் நேரம் : நாளை (செப்டம்பர் 22) அதிகாலை 01:23
🌚அமாவாசை நாட்கள் அக்டோபர் 2025🌚
நாள் : அக்டோபர் 21 - ஐப்பசி 5, விசுவாசுவ - செவ்வாய்
ஆரம்பம் நேரம் : நேற்று (அக்டோபர் 20) மாலை 03:44
முடியும் நேரம் : இன்று (அக்டோபர் 21) மாலை 05:54
🌚அமாவாசை நாட்கள் நவம்பர் 2025🌚
நாள் : நவம்பர் 19 - கார்த்திகை 4, விசுவாசுவ - புதன்
ஆரம்பம் நேரம் : இன்று (நவம்பர் 19) காலை 09:43
முடியும் நேரம் : நாளை (நவம்பர் 20) மதியம் 12:16
🌚அமாவாசை நாட்கள் டிசம்பர் 2025🌚
நாள் : டிசம்பர் 19 - மார்கழி 4, விசுவாசுவ - வெள்ளி
ஆரம்பம் நேரம் : இன்று (டிசம்பர் 19) அதிகாலை 04:59
முடியும் நேரம் : நாளை (டிசம்பர் 20) காலை 07:13
முடிவுரை:
🌷 மேலே கொடுக்கப்பட்டுள்ள தை அமாவாசை தேதிகள், ஆடி அமாவாசை நாட்கள் மற்றும் அமாவாசை 2025 தகவல்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகின்றோம். திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். உங்களுக்கு திருமண வரன் தாமதம் ஆகிக் கொண்டே செல்கிறதா? மேலே கொடுக்கப்பட்டுள்ள அமாவாசை நாட்கள் 2025 - ல் உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு விரதம் இருந்து வழிபாடு செய்து வந்தால் நீண்ட நாட்களாக கைகூடாமல் இருக்கும் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. அத்தகைய சக்தி வாய்ந்த திருமண வரன் அமைய நித்ரா மேட்ரிமோனியில் இன்றே இலவசமாக வரன் பதிவு செய்யுங்கள்.