Free Register
உங்கள் வரனை இலவசமாக பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும். பெண்களுக்கு முற்றிலும் இலவசம்.

Dhanraj

2024 ஆம் ஆண்டு திருமண சுபமுகூர்த்தம் நாட்கள்!!

முன்னுரை

எந்தவொரு சுப காரியங்களையும் தொடங்குவதற்கு முன், நாம் அனைவரும் முதலில் பரிசோதிப்பது இந்த நாளில் திருமண முகூர்த்தம் செய்யலாமா என்பதுதான். இந்த வழக்கம் நம் முன்னோர்களால் கொண்டு வரப்பட்டு இன்றும் நடைமுறையில் உள்ளது. திருமணத்திற்கான நல்ல தேதிகளைக் கணக்கிடும் போது ஒருவர் கவனமாக இருக்க வேண்டும். திருமணம் என்பது அனைவரும் நினைக்கும் போது செய்ய முடியாத ஒன்று. அதற்கான நேரமும், யோகமும் கூடி வந்தால் மட்டுமே திருமணம் நடைபெறும். அந்த வகையில் வரும் 2024 ஆம் ஆண்டு எந்தெந்த நாட்களில் சுப முகூர்த்தம் வளர்பிறை நாட்கள், தேய்பிறை நாட்கள் என்று விரிவாக காணலாம்..! நல்ல மணமகன்-மணமகள் அமைய இன்னும் பிராத்தனை செய்து கொண்டுள்ளீர்களா? உங்கள் பிராத்தனை நிறைவேறும் வகையில் பொருத்தமான வரன்கள் நித்ரா மணமாலையில் ஏராளமாக உள்ளன. இன்றே பதிவு செய்து உங்கள் வாழ்க்கைத்துணையைக் கரம் பிடியுங்கள்..!!

வளர்பிறை

❤ வளர்பிறை நாட்களை சுக்ல பக்சம் காலம் என்றும் கூறுவர். பிரதமை திதி முதல் அமாவாசைக்கு மறுநாள், பௌர்ணமி வரை உள்ள 15 நாட்களை சுக்ல பக்சம் அல்லது வளர்பிறை காலம் என்பார்கள்.

❤ வளர்பிறை நாட்களில் குறிப்பிட்ட திதியின் அதிதேவதையை வணங்கிவிட்டு சுப செயல்களைச் செய்வது விசேஷமாகும்.

❤ திருமணம் செய்வதற்கு வளர்பிறை ஒரு சிறந்த நாளாகும், ஏனெனில் தம்பதிகள் வளர்பிறை நிலவைப் போல் வளர்ந்து, இருவரும் 16 செல்வங்களுடன் வாழ வேண்டும் என்பதற்காக வளர்பிறை சுபதினங்களை தேர்ந்தெடுக்கின்றனர்.

சுப முகூர்த்த தினங்கள் - 2024

(* என்பது வளர்பிறை முகூர்த்தம்)

2024 - ஜனவரி மாதம் முகூர்த்த நாட்கள்:

ஜனவரி 21 - தை 7 - ஞாயிறு *

ஜனவரி 22 - தை 8 - திங்கள் *

ஜனவரி 24 - தை 10 - புதன் *

2024 - பிப்ரவரி மாதம் முகூர்த்த நாட்கள்:

பிப்ரவரி 1 - தை 18 - வியாழன்

பிப்ரவரி 2 - தை 19 - வெள்ளி

பிப்ரவரி 8 - தை 25 - வியாழன்

பிப்ரவரி 11 - தை 28 - ஞாயிறு *

பிப்ரவரி 19 - மாசி 7 - திங்கள் *

பிப்ரவரி 21 - மாசி 9 - புதன் *

பிப்ரவரி 22 - மாசி 10 - வியாழன் *

பிப்ரவரி 26 - மாசி 14 - திங்கள்

2024 - மார்ச் மாதம் முகூர்த்த நாட்கள்:

மார்ச் 1 - மாசி 18 - வெள்ளி

மார்ச் 7 - மாசி 24 - வியாழன்

மார்ச் 8 - மாசி 25 - வெள்ளி

மார்ச் 20 - பங்குனி 7 - புதன் *

மார்ச் 24 - பங்குனி 11 - ஞாயிறு *

மார்ச் 27 - பங்குனி 14 - புதன்

2024 - ஏப்ரல் மாதம் முகூர்த்த நாட்கள்:

ஏப்ரல் 4 - பங்குனி 22 - வியாழன்

ஏப்ரல் 5 - பங்குனி 23 - வெள்ளி

ஏப்ரல் 15 - சித்திரை 2 - திங்கள் *

ஏப்ரல் 21 - சித்திரை 8 - ஞாயிறு *

ஏப்ரல் 22 - சித்திரை 9 - திங்கள் *

ஏப்ரல் 26 - சித்திரை 13 - வெள்ளி

2024 - மே மாதம் முகூர்த்த நாட்கள்:

மே 3 - சித்திரை 20 - வெள்ளி

மே 5 - சித்திரை 22 - ஞாயிறு

மே 6 - சித்திரை 23 - திங்கள்

மே 13 - சித்திரை 30 - திங்கள் *

மே 19 - வைகாசி 6 - ஞாயிறு *

மே 26 - வைகாசி 13 - ஞாயிறு

2024 - ஜூன் மாதம் முகூர்த்த நாட்கள்:

ஜூன் 2 - வைகாசி 20 - ஞாயிறு

ஜூன் 9 - வைகாசி 27 - ஞாயிறு *

ஜூன் 10 - வைகாசி 28 - திங்கள் *

ஜூன் 12 - வைகாசி 30 - புதன் *

ஜூன் 16 - ஆனி 2 - ஞாயிறு *

ஜூன் 17 - ஆனி 3 - திங்கள் *

2024 - ஜூலை மாதம் முகூர்த்த நாட்கள்:

ஜூலை 3 - ஆனி 19 - புதன்

ஜூலை 7 - ஆனி 23 - ஞாயிறு *

ஜூலை 10 - ஆனி 26 - புதன் *

ஜூலை 12 - ஆனி 28 - வெள்ளி *

2024 - ஆகஸ்ட் மாதம் முகூர்த்த நாட்கள்:

ஆகஸ்ட் 22 - ஆவணி 6 - வியாழன்

ஆகஸ்ட் 23 - ஆவணி 7 - வெள்ளி

ஆகஸ்ட் 30 - ஆவணி 14 - வெள்ளி

2024 - செப்டம்பர் மாதம் முகூர்த்த நாட்கள்:

செப்டம்பர் 5 - ஆவணி 20 - வியாழன் *

செப்டம்பர் 6 - ஆவணி 21 - வெள்ளி *

செப்டம்பர் 8 - ஆவணி 23 - ஞாயிறு *

செப்டம்பர் 15 - ஆவணி 30 - ஞாயிறு *

செப்டம்பர் 16 - ஆவணி 31 - திங்கள் *

2024 - அக்டோபர் மாதம் முகூர்த்த நாட்கள்:

அக்டோபர் 21 - ஐப்பசி 4 - திங்கள்

அக்டோபர் 31 - ஐப்பசி 14 - வியாழன்

2024 - நவம்பர் மாதம் முகூர்த்த நாட்கள்:

நவம்பர் 7 - ஐப்பசி 21 - வியாழன் *

நவம்பர் 8 - ஐப்பசி 22 - வெள்ளி *

நவம்பர் 17 - கார்த்திகை 2 - ஞாயிறு

நவம்பர் 20 - கார்த்திகை 5 - புதன்

நவம்பர் 21 - கார்த்திகை 6 - வியாழன்

நவம்பர் 27 - கார்த்திகை 12 - புதன்

நவம்பர் 28 - கார்த்திகை 13 - வியாழன்

நவம்பர் 29 - கார்த்திகை 14 - வெள்ளி

2024 - டிசம்பர் மாதம் முகூர்த்த நாட்கள்:

டிசம்பர் 5 - கார்த்திகை 20 - வியாழன் *

முடிவுரை

மேலே கொடுக்கப்பட்டுள்ள முகூர்த்த நாட்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றோம். இந்த நாட்களில் மணப்பெண்/மணமகனுக்கு சந்திராஷ்டமம் இல்லாமல் பார்த்துக்கொள்வது முக்கியமான அம்சமாகும். சுப நிகழ்ச்சிகளை உங்கள் வருங்கால துணையோடு சேர்ந்து கொண்டாட ஆசையா? நித்ரா மணமாலையில் மனப்பொருத்தத்திற்கேற்ற வரன்கள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்..!!

subha mukurtham date 2024


Our Nithra Matrimony App

Nithra Matrimony is one among the best matrimonial service you could find, very simple and easiest one so far to get a better soulmate for your life, and it is user friendly and designed precisely for all the Tamil people who are searching for a partner, they can find out their ally from the matched list reliant on their bias. Use our Nithra Matrimony App to keep track of your beloved spouse hunt.